உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வலை வீசி தேடி வருகின்றனர்.இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் ஒவ்வொரு குற்றவாளியும் ஆதரவாளரும், அவர்களின் இருப்பிடத்தில் சென்று வேட்டையாட வேண்டும். நமது மக்களுக்கு எதிரான கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலுக்கு அவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sriniv
ஏப் 26, 2025 15:25

இதை முன்னாலேயே செய்து இருக்க வேண்டும். ஒரு தாக்குதல் என்று வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கணுமா ? இதை நமது உளவுத்துறை கோட்டை விட்டது .


Bhakt
ஏப் 26, 2025 15:23

காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே


thehindu
ஏப் 26, 2025 13:17

நாட்டுக்குள் இருக்கும் சில கட்டடங்களை இடிக்க ராணுவம் வேண்டுமா?. மோடி அரசு ராணுவத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுவது ஏன்?


Vazhga Bharatham
ஏப் 26, 2025 13:58

உனக்கு எதுக்கு வாழ்க்கை? குண்டு போட்டு அழிப்பது 1. தரை மட்டமாக. ௨. பொருள், உயிர் இரண்டும் தப்பிக்காது.


MBC
ஏப் 26, 2025 14:31

Short sighted view


RAMESH
ஏப் 26, 2025 16:16

தீவிரவாதிகளின் வீட்டை இடிப்பது தவறில்லை...அதுவும் தாய் நாட்டை இழிவுபடுத்தும் எ..ச்சை பயல்களின் வீட்டை புரிந்ததா... இப்படிக்கு திராவிடன்


thehindu
ஏப் 26, 2025 13:16

இதையெல்லாம் இடிக்கமுடியாது என்று எப்போதாவது தீவிரவாதிகள் மோடிக்கு சவால்விட்டார்களா?. குற்றவாளிகள் என்று யார், யாரை கூறியுள்ளார்கள் . யார் , யாரென்று தீர்மானித்தார்கள் . இந்த வீடுகளைத் தவிர வேறெங்கும் பயங்கரவாதிகள் இல்லையா?


RAMESH
ஏப் 26, 2025 12:55

தீவிரவாதத்திற்கு பரிந்து பதிவு செய்பவர்களும் தீவிரவாதிகளே.


m.arunachalam
ஏப் 26, 2025 12:17

புல்டோசர் உபயோகம் தொடர்ந்து நடக்கட்டும் . சகிப்புத்தன்மை மிக முக்கியம் என்று உணரும் வரை இது தொடர வேண்டும் .


எம். ஆர்
ஏப் 26, 2025 12:14

உள்ளே வைத்து விசாரனை என கறி சோறு போடாமல் மிக மிக கொடூரமான சாவாக இருக்க வேண்டும் அதை வீடியோ எடுத்து மூர்க்க அரக்கன்கள் வாழும் நாட்டின் தலைவனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்


Karthik
ஏப் 26, 2025 12:09

தேவை உடனடி மரண தண்டனை. நீதிமன்ற வழக்கு - விசாரணை இன்றி பொதுவெளியில் நிறைவேற்றப்பட வேண்டும் உடனடியாக.


Prasath
ஏப் 26, 2025 11:42

அறிவாலய கொத்தடிமைக்கு காஷ்மீர் பத்தி பேச வந்துட்டாரு போய் அறிவாலய கேட்டில் குந்து .


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 26, 2025 11:25

அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை