உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி

காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் பயணிகள் பஸ் உருண்டு விழுந்த விபத்தில் 3 ஜவான்கள் பலியாயினர்.காஷ்மீரின் பட்ஹாம் மாவட்டத்தில் மலைப்பாதையில் 52 பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 32 பேர் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்புபடையினரும் இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tuzqiu9w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மலைப்பாதையின் வளைவில் திரும்ப முயன்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதி்ல்3 பி.எஸ்.எப். வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நவ்ஜவான்
செப் 20, 2024 23:03

நமது வீரர்களை கொல்வதற்கு தீவிரவாதிகள் தனியா வரவேண்டாம். நமது பஸ்களும், ரோடுகளும் போதும்.


shakti
செப் 20, 2024 21:12

ஓட்டுநர் யார் ??? மர்மநபர் ???


அப்பாவி
செப் 20, 2024 20:48

பஸ் சரியில்லியா? ரோடு சரியில்லியா? இல்லே நேருதான் காரணமா?


Sathyanarayanan Sathyasekaren
செப் 20, 2024 22:47

கொத்தடிமை அப்பாவி, கண்டிப்பாக நேரு காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்து இருந்தால், படேல் அவர்கள் எப்படி ஹைதராபாத்தை இணைத்தாரோ அதே மாதிரி காஷ்மீரை இணைத்து இருப்பர். இன்று இந்த ஜவான்கள் அங்கே இருக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை