வாசகர்கள் கருத்துகள் ( 1 )
P. VENKATESH RAJA
மே 11, 2024 20:36
உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
புதுடில்லி: டில்லியில் நேற்றிரவு திடீரென புழுதிப்புயல் வீசியது. பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மரம் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். வீடுகள் சேதமடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். டில்லியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்