212 படங்கள் ரிலீஸ்
சாண்டல்வுட் என்று அழைக்கப்படும், கன்னட திரை உலகில் 2024 ல், நடிகர் சிவராஜ்குமார் நடித்த பைரதி ரங்கல், சுதீப்பின் மேக்ஸ் உட்பட 212 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் யு1 என்ற படம் 29.92 கோடி; பகீரா 29 கோடி; மேக்ஸ் 27.50 கோடி; மார்ட்டின் 25.30 கோடி; கிருஷ்ணம் பிரயானா சகி 25 கோடி; பைரதி ரங்கல் 24 கோடி; பீமா 23 கோடி; யுவா 10.81 கோடி; உபாத்யாக் ஷா 8 கோடி; இப்பனி தப்பிடா இல்லியலி 5.40 கோடியும் பாக்ஸ் ஆபீஸ்க்கு வருவாய் ஈட்டி கொடுத்தது.