உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல் வெளியானது

வயநாட்டில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல் வெளியானது

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர். 5வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது. தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தில் இருந்து இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்ததில், வயநாட்டில் வசித்த தமிழர்கள் 21 பேர் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலைக்கு சென்ற 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது. 25 பேரை காணவில்லை எனவும், 130 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

PREM KUMAR K R
ஆக 03, 2024 19:56

தனது மாநிலம் விட்டு வேறு எங்கும் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோர்- பாதித்தோரில் தனது மாநில மக்கள் எவ்வளவு என கணக்கு பார்த்து அனுதாபம் தெரிவிக்கும் கீழ்த்தரமான நிலை மாறாத வரை நாம் ஒன்றுபட்ட இந்தியாவின் குடிமகன் என்று கூறி கொள்ள அருகதை இல்லை


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:06

இறந்தவர்கள் இருபத்து நான்கு பேர் ???? அவர்கள் திராவிடர்களா தமிழர்களா ???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை