வாசகர்கள் கருத்துகள் ( 38 )
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாமல் தானே புகார் சொல்கிறார் ராகுல். பிறகு தங்களிடமே ஆதாரங்களை கொடுங்கள் என்றால் எப்படி ? திருடன் தானே கையில் சாவியை கொடு என்கிறான். நீதிமன்றத்திலோ / மக்கள் மன்றத்திலோ ஆதாரங்களை காட்டுவார் ராகுல்.
பாவம் விடுங்க பொலம்பட்டும் , இதுக்கும் ஆசை இருக்காதா பிரதமர் ஆக அப்படியே ஆகிட்டேன்னு வச்சிக்கோ , திமுக குடும்பம் துபையை விலை பேசும் ,
ராகுல் பேச்சை ஸ்டாலின், மம்தா, தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரி கூட மதிக்கவில்லை. ஆதரவு தெரிவிக்க இல்லை. ஏனனில் மனசாட்சி இன்றி, பொய் சொன்னா எப்புடி? இந்திய தேர்தல் கமிஷன் நாணயமிக்கது, கண்ணியமானது, நேர்மையானது என்று மக்கள் அனைவருக்கும் தெரியும். வோட்டிங் மெஷினால், ஒரு ஒட்டு கள்ளவோட்டு போடுவது கூட நடக்காது. ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டதால், ராகுல் அழுது ஒப்பாரி வைக்கிறார். இந்திய பொருளாதார வளர்ச்சியால், மக்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபி பக்கம் தான் இருப்பார்கள்.
இவர் பாரதத்தின் கோமாளி மட்டுமல்ல... கரும்புள்ளி கூட...
Italy Raul again and again tells lie with serious grumpy face and gets the hard slaps from common people to his congress party. He can never learn to speak truth.
How this clown is finding new things everyday. How his party won in Karnataka ,Andrapradesh.
பப்பு.... அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தியது கான் கிராஸ் கட்சியை சேர்ந்த உங்கள் பாட்டி பிரியதர்ஷினி (இந்திரா) அவர்கள் தான்..... மிசா கால கொடுமைகள் உங்கள் குடும்பத்தை சும்மா விடாது.... அது தான் கர்மா.
தேர்தலில் தோற்றால் கள்ளவோட்டு .ஜெயித்தால் நல்ல வோட்டு. அதுதான் இப்போது நடக்கும் தீவிரவாத அரசியல் .அமெரிக்கவை பார்த்து காப்பி .அது இங்கும் பலிக்குமா ?
Legislative Assembly elections were held in Karnataka on 10 May 2023. The election saw a final voter turnout of 73.84%, the highest ever recorded in the history of Legislative Assembly elections in Karnataka. The Indian National Congress won the election in a landslide by getting 135 seats, making it their biggest win by seats and vote share in Karnataka since the 1989 Elections. How Congress won the election with the highest landslide victory by getting 135 seats, was it through fake & forged Voters?
ராகுல் அடுத்த அடிக்கு ரெடி ஆயிட்டார்....இந்த முறை அடி பலமாக இருக்கும்