உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அநீதிக்கு எதிராக "இண்டியா" கூட்டணி போராடும்: ராகுல் பேச்சு

அநீதிக்கு எதிராக "இண்டியா" கூட்டணி போராடும்: ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி போராடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் நேற்று(ஜன.,24), ராகுல் யாத்திரையை மேற்கொண்டார்.இதற்கிடையே, ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்குவங்கம் வழியாக இருந்தாலும் கூட, அதுபற்றி எங்களிடம் காங்கிரஸ் எதுவும் பேசவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ராகுலின் யாத்திரை மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் நுழைந்தது.அங்கு நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி போராடும். நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் யாத்திரைக்கு பெயர் வைக்கும் போது, நியாய என்ற வார்த்தையை சேர்த்து வைத்துள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 26, 2024 13:35

கூட்டணியில் யாரு இருக்காங்க பப்பு ??


Ramesh Sargam
ஜன 26, 2024 06:23

"இண்டியா" கூட்டணிக்கு உள்லேயே போராட்டம். அதை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கவும், தேர்தலுக்கு முன்பு.


Sck
ஜன 26, 2024 05:32

இன்னுமா கூட்டணி இருக்கு? தன்மான தீதி மம்தா கிளம்பிய கையோடு ஆம் ஆத்மியும் பை சொல்லியாச்சு. நிதிஷ் மறுபடியும் பாஜகவிடம் இணைய பார்கிறார். மிஞ்சி இருப்பது திருவோடு ஏந்தும் கட்சிகள்தான்.


ராஜா
ஜன 26, 2024 04:56

அசாமில் வெறும் கேசோடு விட்டார்கள். மே.வங்கத்தில் கிட்னியை எடுத்து விடுவார்கள் ????


Rajagopal
ஜன 25, 2024 21:07

திருட்டு பயம் அதிகமாகி விட்டது, தெருவில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, என்று திருடர்கள் ஊர்வலம் போனால் எப்படி இருக்கும்? அநீதி இழைத்து, கள்ளப்பணத்தில் சொத்து குவித்து, பல வழக்குகள் விசாரிக்கப்படாமல் தூசி படிந்திருக்க, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீனில் உல்லாசமாக சுற்றிக்கொண்டிருக்கும் ராவுல் காந்தி நீதிக்காக போரிடுகிறாராம்? என்னே கொடுமை இது?


பேசும் தமிழன்
ஜன 25, 2024 18:45

அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்றால் உங்கள் கட்சிக்கு எதிராக தான் போராட வேண்டும். அதுவுமில்லாமல் புள்ளி வைத்த இந்தி கூட்டணி புட்டுகிட்டு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த லட்சணத்தில் புள்ளி கூட்டணி போராட்டம் நடத்துமாம் ???


duruvasar
ஜன 25, 2024 17:56

ஏற்க்கனவே புள்ளி கூட்டணியை கண்டுபிடிப்பவர்கள்ளுக்கு பரிசு அறிவித்ததை ஜெயராம் ரமேஷ் சொல்லவில்லை போலும்.


DVRR
ஜன 25, 2024 17:37

அப்போ உனக்கு எதிராக உனது கட்சிக்கு எதிராக உனது கட்சியே எப்படி போராடும் பப்பு?????


Devan
ஜன 25, 2024 17:16

முதலில் உங்கள் கூட்டணிக்காக நீங்கள் போராடுங்கள். எல்லோரும் உங்களை கூட்டணியில் இருந்து கழட்டி விடுகிறார்கள்.


Veeraraghavan Jagannathan
ஜன 25, 2024 15:34

அப்ப மம்தாவுக்கு எதிராய் போராடும்னு சொல்லாம சொல்லுறீங்க.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ