வாசகர்கள் கருத்துகள் ( 73 )
புனிஷ்மென்ட் ஐஸ் கோட்
சரிங்க ஆபீஸர்...
//"அங்கே குற்றங்கள் நடந்தால் உடனே அங்கே தண்டனை கிடைக்கிறது. "// என்கிற ramanujadhasan :: அங்கே இன்னும் FIR போடவில்லை. குற்றவாளி யைக் கைது செய்யவும் இல்லை. ஆனால், உ பி க்கே இதுவரை போகாத பாஜக ஆதரவு வாசகர்களில் ஒருத்தர் , இது தப்பில்ல ங்கறார், இன்னொருத்தர் இது அதிகம் இல்லை ங்கறார், பிரிதோருவர் இது தற்கொலை யாக இருக்கலாம் என்று சொல்கிறார் பாஜக ஆளும் மாநிலங்களில் என்றால் இப்படியா கண்ணைமூடிக் கொண்டு சப்பைக்கட்டு காட்டுவார்கள். இந்திய மாநிலங்களில் அதிகமான crime ரேட் உத்தரபிரதேசத்தில் தான்.. மத்திய அரசின் ஆய்வறிக்கை தான் சொல்கிறது. எங்கே, உ பி முதல்வர் தத்தி என்று எழுது பார்க்கலாம்?? உ பி போலீஸ் ஆளும் கட்சியின் காவலாளி போல என்று எழுது பார்க்கலாம்?? பாஜக வாசகர்கள் நாகரிகமும், நிஜம் எழுதவும், நேர்மையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். // இதை சென்சார் செய்யாமல் பதிவிட்டால் மகிழ்ச்சி நன்றி.
உலகில் ஒரே ஒரு தத்தி தான்...
தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டது யாரால் என்று கண்டுபிடிச்சாச்சா , வேங்கைவயல் சம்பவம் யாரால் என்று கண்டுபிடிச்சாச்சா. யார் அந்த சார் ம் கண்டுபிடிச்சாச்சா. ராம ஜெயம் இன்னும் எத்தனையோ .....யோகியார் சாட்டையை சுழற்றப்போகிறார் ...புல் டோஸர் போல
மக்களின் நம்பிக்கை இழந்த உபி போலீசார் அண்ணாமலை வாய்ஸ்
மக்களின் நம்பிக்கை இழந்த உபிஸ் ன் தமிழக போலீசார் பொது மக்கள் வாய்ஸ்....
மக்களின் நம்பிக்கை இழந்த உப்பு போலீசார் கடற்படை வீரருக்கு ஆதரவாக அண்ணாமலை வாய்ஸ்
சீமான் க்கு நேற்று முட்டுக் கொடுத்த அண்ணாமலை இன்று Navy candidate வீடியோ வுக்கு முட்டுக் கொடுக்கறார். நாளைக்கு எந்த வீடியோ வுக்கு முட்டு குடுக்கப் போறாரோ? அண்ணாமலை சார், உ பி க்கு வண்டி ஏறுங்க.
அவர்களே எழுந்து வந்த இவர்கள் தான் கொன்றார்கள் என்றால் தான் உண்மையான குற்றவாளி தெரியும்
கருத்து பகுதியில் காவி பிளிங்க்கர மாட்டிட்டு அலையும் அப்ரசண்டிகளை ஃப்ரீயா உடுரீங்க... ஞாயமா எழுதினா எங்களுக்கு ப்ளிங்க்கர் போட பாக்குறீங்க... இந்த தளத்தின் நோக்கம் என்ன ஸார் வாள்... டீம்கா ஒயிக போட்டு பகோடா கம்பெனி வாய்க சொல்லனுமா...???
அய்ய ....இது பக்கா லோக்கல் போல.....பேச்சில் தெரியுது....இதுக மண்டையில் எதுவும் ஏறாது....எல்லாம் வேஸ்ட்
ஆமாம் , அவர்கள் தமிழ்நாட்டில் 5 வருசமா காவி பிளிங்க்கர மாட்டிட்டு அலையும் அப்ரசண்டிகல் தான் ...ஆனா ,நீங்க டீம்கா வுக்கு வாழ்க கோசம் போட்ட பழுத்த அனுபவசாலி . .தமிழ்நாட்டில் விஞ்ஞான நிறுவனம் ஆரம்பித்து 60 வருஷம் ஆச்சுல்ல ...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை உ.பி.யில் பயங்கரம்:: இதிற்கு எவனும் பொங்க மாட்டார்கள் , அண்ணாபல்கலை ஒரு பெண் படிக்கச் சென்று படிக்கும் வேலை விட்டு வேறு வேலை செய்ததிற்கு பொங்குவார்கள்
தி மு க வின் அனுதாபி என்று சொல்லப்பட்டவர் என்ன வேலைக்கு போய், என்ன வேலை செய்தார் ன்னு சொல்லுங்க .....
குண்டு வைத்து 53 அப்பாவிகள் படுகொலை நடந்தது கோவையில். அந்தப் படுகொலைகாரத் தலைவனுக்கு 2500 போலீஸ் பாதுகாப்பு மரியாதை உடன் அடக்கம் அதுவும் இதுதான் நடந்தது. திராவிட ஆட்சியின் சாதனை.
என்ன பெரியவரே கோத்ரா ரயில் சம்பவம் தெரியுமா தூங்கும் போதே TRAIN இல் கொண்ற கூட்டம் அதற்கு பிறகு தானே கேடி உலகுக்கு வீரரை தெரிய ஆரம்பித்தார் , ஆசிபா காஸ்மீர் கற்பழிப்பு , உன்னாவ் பிணத்தை பொட்டலம் கொடுத்த கூட்டம் , பில்கிஸ் பானு விஷயம் கண்ணாடி முன் இருந்து கல் எறிகிறீர்
திகழ் ஓவியன் அவர்களே , முதலில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் செய்தது நீங்க ஆதரிக்கும் சில தீவிரவாத கும்பல் தான் . அதற்க்கு பதிலடி கொடுக்கத்தான் கோடியில் ஒருவராக அவதரித்தது உலகிற்க்கே தெரிந்தது .....
42 எளிய விவசாயக் கூலிகள எரித்துக் கொல்லப்பட்ட இடம் கீழவெண்மணி. நாகை மாவட்டம் திருக்குவளை அருகிலுள்ளது. அப்போது திமுகஆட்சி. அப்போது படுகொலையை கண்டிக்காத தலைவர் ஈர வெங்காய சாமி.