உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை

உ.பி., ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஹோட்டலில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.நட்சத்திர ஹோட்டல்களிலும், அரண்மனை ஹோட்டல்களிலும் தங்கி புத்தாண்டை கொண்டாட பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த குடும்பத்தினர், ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ, லக்னோவுக்கு வந்திருந்தனர். அவர்கள் லக்னோவில் நாகா பகுதியில் அமைந்துள்ள ஷரன்ஜீத் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு அவர்கள் குடும்பத்துடன் ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.இந்நிலையில், இன்று (ஜன.,01) அவர்களில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை ஹோட்டல் ஊழியர்கள் பார்த்தனர். சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன சம்பவம், எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இறந்த பெண்ணின் மகன் அர்ஷாத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.போலீசார் விசாரணையில், உயிரிழந்தவர்கள் அலியா,9, அலிஷியா,19, அக்சா,16, ரஹ்மான், 18, மற்றும் அவர்களது தாய் அஸ்மா என்பது தெரியவந்துள்ளது. கொலைக்கான பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

MADHAVAN
ஜன 01, 2025 13:42

ஒரே இந்தியா ஒரே சாட்டையடி


sundar
ஜன 01, 2025 11:15

ஆஹா விவாதம் செய்ய சம்பவம் கிடைத்து விட்டது இனிமே அண்ணா பல்கலை விவகாரம் நம்மைத் தொடராது. அல்லக்கை அல்ப மீடியாக்களின் மைண்ட் வாய்ஸ் . இனிமே யூகி, வடக்கன்ஸ் , பானிபூரி , பெரிய ஜி ,சனாதனம் , மத சார்பின்மை பல்லவி பாடி ஆனந்தமாக நேரம் கடத்தலாம்


Ramesh Sundram
ஜன 01, 2025 14:30

செத்தவர்கள் அமைதி மார்கத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தவன் சந்தேகத்தின் பேரில் ஒரு அமைதி மார்க்கத்தவன் இது போதும் காலில் சலங்கை கட்டி ஆடுவார்கள் உப்பில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடையாது என்று


அப்பாவி
ஜன 01, 2025 11:10

அண்ணாமல , வானதிக்கா, தமிழிசை அக்கா, அப்புறம் யூ டியூபில் வசைபாடும் அல்லக்கைகள் அங்கே போய் சாட்டையால் அடிச்சிக்கலாம்.


Duruvesan
ஜன 01, 2025 12:42

இன பாசம்,


vns
ஜன 01, 2025 15:03

இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கே ?


chandrakumar
ஜன 01, 2025 16:52

மூக்கு கொஞ்சம் பொடப்பா இருந்தா இப்படித்தான் எண்ணம் வரும்....


அப்பாவி
ஜன 01, 2025 11:09

ஃபட்வா வேலை செஞ்சிடுச்சு போலக்கீது.


SRIRAMA ANU
ஜன 01, 2025 10:47

பாரத தேசத்திலேயே.... மிகவும் கேவலமான சட்ட ஒழுங்கு என்றால் அது உத்தர பிரதேசம் மட்டும்தான்... அங்கு ஏன் இந்த மனித உரிமைகள் எல்லாம் போய் ஆய்வு செய்யவில்லை என்று தெரியவில்லை.... உண்மையான பல தகவல்களை மறைத்து விடுகிறார்கள் அங்கு ஆட்சியாளர்கள்.


Duruvesan
ஜன 01, 2025 12:43

...எல்லாம் ஹிந்து பெயரில் ஏன்?


RAAJ68
ஜன 01, 2025 10:26

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூப்பாடு போடுபவர்களே பிஜேபி ஆளும் மாநிலத்தின் நிலைமை இது தான்.


Duruvesan
ஜன 01, 2025 12:44

மூர்க்க கும்பல்


ராமகிருஷ்ணன்
ஜன 01, 2025 10:18

இறந்த குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் உ பி அரசுக்கு எதிராகவும் நம்ம தமிழக அல்லக்கை ஊடகங்கள் வீரு கொண்டு எழுவார்கள். நம்ம ஊரு பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் அவர்களுக்கு தெரியாது


Sampath Kumar
ஜன 01, 2025 10:10

சங்கிகளின் ஆட்சில் இது எல்லாம் சாதாரணம் அப்பு


Duruvesan
ஜன 01, 2025 13:06

கொன்னது சொந்த மகன் பெயர் அருஷத், தந்தை பாதர் ஓட்டம், வாக்குமூலம் அவர்கள் சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது,


Barakat Ali
ஜன 01, 2025 19:46

மப்பு சம்பத்து ..... லக்னோ ஹோட்டலில் தாய், 4 சகோதரிகளைக் கொன்ற அர்ஷத் என்னும் நபர் ..... அவர்களுக்கு மது கொடுத்தார், மணிக்கட்டை அறுத்தார் .... அவனுடைய தந்தை கொலைக்கு உடந்தை .... உன்னைப்போல பலர் இருப்பதால்தான் அங்கே புல்டோசர் தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது .....


raja
ஜன 01, 2025 19:48

அட கூமுட்டையே செத்தவங்களும் மார்க்கம் கொண்ணவன் மகன் அவனும் மார்க்கம் ... புரியல இது திருட்டு திராவிடத்தின் திருமணம் தாண்டிய உறவா கூட இருக்கலாம்...


Natarajan Ramanathan
ஜன 01, 2025 10:03

...ஆங்கில புத்தாண்டு எல்லாம் கிடையாது என்று சொன்னார்களே?


Constitutional Goons
ஜன 01, 2025 10:00

மத்தியாஸ் உணவுக்கு முன் அந்த ஓட்டலை புல் டோசர் கொண்டு இடித்து தள்ளவேண்டாமா? இனியும் மீடியாக்களில் சீத்திங் வரும்வரை காத்திருப்பது ஏன் ?


சமீபத்திய செய்தி