உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக வசித்த 9 வங்கதேச பிரஜைகள் கைது

சட்டவிரோதமாக வசித்த 9 வங்கதேச பிரஜைகள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுப்பி : கர்நாடகா மாநிலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் துபாய்க்கு விமானம் புறப்பட இருந்தது. இதில் பயணம் செய்த ஒருவரின் பாஸ்போர்ட், விசாவை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் குளறுபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆதார் அட்டையை வாங்கி பார்த்தபோது, சிக்கிம் மாநிலத்தின் மாணிக் உசேன் என்று இருந்தது. ஆனால் அவரது பேச்சு, நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.அப்போது அந்த நபர், தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஒப்புக்கொண்டார். அவரது பெயர் மாணிக் உசேன் என்பதும், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று போலி ஆதார் அட்டை தயாரித்ததும் தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலின்படி, உடுப்பி மல்பே பஸ் நிலையம் அருகே, ஒரு வீட்டில் வசித்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஹக்கீம் அலி, சுஜோன், இஸ்மாயில், கரீம், சலாம், ரஜகுல், முகமது சோஜிப், உஸ்மான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த, சிக்கிம் மாநிலத்தின் கஜோல் என்பவரும் கைதானார். இவர், வங்கதேச நாட்டினரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் அழைத்து வந்து, போலி ஆதார் அட்டை தயாரித்து, மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த இரண்டு பாகிஸ்தானியர் குடும்பங்கள் கைது செய்யப்பட்டன. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், இந்தியாவின் பல பகுதிகளில் வசித்த 14 பேரை, பெங்களூரு ஜிகனி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Muthusubramanian
அக் 14, 2024 11:07

தமிழ்நாட்டிலும் இதுபோன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பாகிஸ்தானியரை கண்டுபிடிக்க வேண்டும்.வேறுநாட்டினர் சுதந்திரமாக வாழ்ந்திட இந்தியாவில் மட்டும் தான் முடியும்.


ramarajpd
அக் 13, 2024 13:26

திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் தென்மாவட்டங்களில் பாதிக்கு மேல் உள்ளார்கள் ஹிந்தி பேசுவதால் இந்தியர் என நினைத்து விடுகிறார்கள். நேபாளம் மற்றும் வங்கதேசம் இரண்டு நாட்டினரும் உள்ளனர்.


Rasheel
அக் 13, 2024 12:03

இதில் சில அரசியல் கட்சிகளின் கூட்டு உள்ளது. அங்கே ஹிந்துக்களுக்கு எதிராக தினமும் கலவரம் செய்கிறான். இங்கு வோட்டு அரசியலுக்கு பயன்படுத்தும் சில கேவலமான அரசியல் பிறவிகள் உள்ளனர். நாட்டின் இறையாண்மையை விட வோட்டு பிச்சை எடுக்கும், கலவரத்தை தூண்டும் நபர்களை என்கவுன்டர் மூலம் தீர்வே ஒரே வழி.


Kumar Kumzi
அக் 13, 2024 11:50

எங்க டுமீல் நாட்டில் வசிக்கும் மூர்க்க காட்டேரிகள் 75% பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா அவனுங்களையும் புடிங்க கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டிகள் எமது நாட்டின் சாபக்கேடு


Kanns
அக் 13, 2024 10:14

Arŕest-Prosecutions Will Not Have Any Effects on all Foreign Infiltrators Congress& Co Drops all Cases against them, giving Citizenship with Maxm Freebies. TO HAVE DETERRANT EFFECTS, SIMPLY ENCOUNTER ALL FOREIGN INFILTRATORS


M Ramachandran
அக் 13, 2024 09:58

என்னாடா இது ரீல் வுடுறீங்க. திருப்பூர் கோவை சென்னையில் குடும்பம் குடும்ப மாக வாங்க தேசத்தில் தமிழ் கற்பிக்க வைத்து அனுப்ப பட்டவர்கள் பல குடும்பஙகள் இருக்க 9 பேரய் பிடித்த தாக்க கணக்கு காற்றாங்கா. தூங்கி கொண்டிரூந்த காவல் துறை பொன்னெரி அருகில் கவர பேட்டை ரயில் விபத்தால் தூக்கம் கலைந்து நாங்களும் இருக்கோம் என்று காட்டிக்கொள்கிறார்கள்.


வாய்மையே வெல்லும்
அக் 13, 2024 09:21

சாம்பிராணி புகை ஆட்கள் கர்நாடகத்தில் அநேகர் புகுந்துள்ளனர் என்பது வெட்டவெளிச்சம் . மினி பொறுக்கிஸ்தான் ஆக எல்லாவழியிலும் இந்த அமைதிமார்க பேர்வழிகள் அட்டகாசங்கள் புரயோரிகிடக்கிறது. இப்படி கொட்டத்தை அடக்காமல் விட்டு வைத்தால் நாட்டிற்கே பேராபத்தாக முடியும். என் ஐ ஏ விழித்துக்கொண்டு கள்ளக்குடியை முதுகில் உப்புக்கண்டம் போட்டு வழுக்கிவிடவைக்க வேணும் . மறக்காமல் இவிங்களை வங்காளதேசத்திக்கு துரத்தவேனும் .


ko ra
அக் 13, 2024 08:26

காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்பே எச்சரித்தார்.


GMM
அக் 13, 2024 08:19

எல்லைப்புற மாநில குடிமக்களுக்கு ஆதார், வாக்காளர் எண், பாஸ்போர்ட் போன்ற அரசு சான்றுகள் வழங்க தனி பிரிவை மத்திய அரசு துவங்க வேண்டும். உள்ளூரில் மோசடி செய்வது எளிது. ஏற்கனவே உள்ள பழைய ஆவணங்கள் புதுப்பிக்காமல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தேச பாதுகாப்பு மத்திய அரசு பொறுப்பு. தனி பிரிவை சட்டம் ஏற்று கொள்ள வேண்டும்.


Simbu Arasan
அக் 13, 2024 07:53

சட்ட விரோமாக உள்நுழைந்த இவர்களுக்கு மனிதாபம் காட்ட வேண்டுமா


புதிய வீடியோ