மேலும் செய்திகள்
நடத்தை விதிமுறை மீறிய 577 வழக்குகள் பதிவு
25-Jan-2025
புதுடில்லி,:தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.டில்லி சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜன.,7ல் வெளியானதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.தேர்தல நடத்தை விதிமுறையை மீறியதாக ஜன., 30ம் தேதி வரை, 916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 29,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்டை மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 426 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 487 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 99,285 லிட்டர் மதுபானம், 1,200 தடை செய்யப்பட்ட ஊசி மருந்து, 75.4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,66.993 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 162 பேரை கைது செய்யப்பட்டனர். அதேபோல், 10.10 கோடி ரூபாய் பணம், 37.39 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
25-Jan-2025