உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம்ஆத்மி

இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம்ஆத்மி

புதுடில்லி: இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காகவே கூட்டணி வைத்தததாகவும், தற்போது விலகுவதாகவும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பு தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d7otj9ag&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய்சிங் கூறுகையில் ; எங்கள் ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இண்டி கூட்டணி உருவானது. நாங்கள் இனி இந்த கூட்டணியில் இல்லை. வரும் காலத்தில் பார்லி., உள்பட சூழலுக்கேற்ப எதிர்கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
ஜூலை 19, 2025 07:57

இல்லை அப்படி செய்யாதீர்கள் அய்யா...... பிறகு எங்கள் விடியாத தலைவர் எப்படி இண்டி கூட்டணி மூலம் பிரதமர் ஆவது ???.... அப்போ அவரது கனவு அவ்வளவு தானா ???


VENKATASUBRAMANIAN
ஜூலை 18, 2025 18:48

இந்தி கூட்டணி இருக்கிறதா?


Vasan
ஜூலை 18, 2025 17:55

What? Mahatma Gandhiji has died?


Priyan Vadanad
ஜூலை 18, 2025 16:18

அழுக்கு போவதால் எடை குறையப்போவதில்லை.


Kumar Kumzi
ஜூலை 18, 2025 16:32

கூட்டணிக்கு முட்டு குடுக்கும் சிறந்த கொத்தடிமை


Jack
ஜூலை 18, 2025 16:36

சொந்த அனுபவமா ?


பேசும் தமிழன்
ஜூலை 19, 2025 07:58

அப்போ உங்கள் விடியல் தலைவர் எப்படி பிரதமர் ஆவார் ???


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 18, 2025 15:27

அடுத்து அடுத்து ஒவ்வொரு கட்சியும் வெளியேறும் நாட்களை விரைவில் பார்க்கலாம்


mohana sundaram
ஜூலை 18, 2025 15:08

பழைய செய்தியை புதியது போல் போடுவதில்


T. சங்கரநாராயணன், ஈரோடு
ஜூலை 18, 2025 14:20

என்னது மகாத்மா காந்தி செத்துவிட்டாரா என்று கேட்பதைப் போல் இருக்கிறது உங்கள் செய்தி


Kumar Kumzi
ஜூலை 18, 2025 14:00

தன்னால் தான் இண்டி கூட்டணி உருவானது பீத்திக்கொள்ளும் இண்டி கூட்டணி இன்று முதல் கூட்டணி என்று அன்போடு அழைக்கப்படும்


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 13:43

அற்றகுளத்து அருநீர்ப் பறவை.