உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவில் ஏழை, எளியவர்களுக்கு போர்வை வழங்கிய ஆதித்யநாத்

இரவில் ஏழை, எளியவர்களுக்கு போர்வை வழங்கிய ஆதித்யநாத்

கோராக்பூர்: உ.பி. மாநிலம் கோராக்பூர் சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இரவில் கடுங்குளிரில் வாடும் ஏழை மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு கம்பளி போர்வை, மற்றும் உணவு வழங்கினார்.டில்லி, உ.பி., வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று கோராக்பூரில் , பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவில் கடுங்குளிரில் வாடும் ஏழை, எளிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு கம்பளி போர்வை, மற்றும் உணவு வழங்கினார். இதன் புகைபடங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜன 07, 2024 15:06

இது என்ன பிரமாதம்? ????நம்ம விடியல் நாட்டுல கொசு வழங்கும் திட்டம் கூட உண்டாம்.


g.s,rajan
ஜன 07, 2024 13:42

Temples are Nowadays a Big Business,which is a One Time Investment but it will always Mint the Money .


rasaa
ஜன 07, 2024 12:37

கோவில் அரசு பணத்திலோ, யாரோ அப்பன் வீட்டு பணத்திலோ கட்டியதல்ல.


R Elayaperumal
ஜன 07, 2024 06:16

பல்லாயிரம் கோடி செலவு செய்து கோயில் கட்டியதற்குப் பதிலாக ஏழை எளியவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்திருக்கலாம்.


DUBAI- Kovai Kalyana Raman
ஜன 07, 2024 08:19

.இது போல தான் உள்ளது நீ சொல்வது ..பொதுமக்களுக்கு எது வேண்டுமோ அது செய்யப்படும் நல்ல அரசால் ..


Palanisamy Sekar
ஜன 07, 2024 04:10

இதுதான் வெள்ளந்தி மனசின் வெளிப்பாடு. என்னதான் குளிர் என்றாலும் கூட பாருங்கள் யோகியின் உடை. அதே சிம்பிளான காவி வேஷ்டி சட்டைதான். எளிமையின் பிறப்பிடம் யோகி. ஸ்டாலினின் அளப்பறையை பார்க்கும்போது அவ்வள்வு பெரிய மாநிலத்தின் முதல்வரின் எளிமை வியக்கவைக்கின்றது. தமிழக மக்கள் இவர்போன்றோரின் எளிமையை குடும்பத்தின் பின்னணியை மக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்திட வேண்டும். நல்ல மனம் படைத்த யோகி போன்றோர்தான் பாஜகவின் பெருமைக்கு காரணம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை