உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் சந்திப்பு

ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் சந்திப்பு

ஐதராபாத்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா காங்.முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பின் போது, மாநில நல்லுறவு , இரு மாநிலங்களின் நலன் சார்ந்த விஷயங்கள், குறிப்பாக நதிநீர்பங்கீடு, மற்றும் பிரிவினைக்கு முன்பாக மறுசீரமைப்புச் சட்டத்தில் இருந்து எழும் பிரச்சனைகள் உள்ளிட்ட நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எனவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூலை 07, 2024 04:05

திராவிடர்கள் என்றாவது தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இது போல மேம்பட்ட உறவு வேண்டும் என்று சொல்லியாவது இருக்கிறார்களா? கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோம் என்று பயப்படுகிறார்கள் போல.


Tiruchanur
ஜூலை 06, 2024 20:57

ரேவந்த் ரெட்டி தன் ஆதரவு MLA க்களுடன் கட்சி தாவப்போகிறார். தெலங்காணா KhanCross இன்னும் ரெண்டு மாஸத்தில் காலி.


வாய்மையே வெல்லும்
ஜூலை 06, 2024 20:53

அண்டங்காக்கை வெளிநாட்டு பிறப்பு தையா தக்க என பொய்யுருட்டு கணக்கு ரீல் அவிழ்த்து விடும் பார்த்துட்டே IRUNGA..


sankaranarayanan
ஜூலை 06, 2024 20:10

நல்ல செய்தி இனிமேல் இரண்டு மாநிலங்களும் ஒன்றுபட்டு ஒரே மாநிலமாக மாறிவிடுமா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை