உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரே கைது எதிரொலி : காங்கிரசில் பிளவு?

ஹசாரே கைது எதிரொலி : காங்கிரசில் பிளவு?

புதுடில்லி : வலுவான ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை கைது செய்ததன் மூலம், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை