உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திகாரிலிருந்து மாயாபுரிக்கு அன்னா பேரணி

திகாரிலிருந்து மாயாபுரிக்கு அன்னா பேரணி

புதுடில்லி: காலை11 மணிக்கு திகார் சிறையிலிருந்து வெளிவரும் அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானம் அமைந்துள்ள மாயாபுரி பகுதிக்கு ஊர்லமாக செல்கிறார். அப்போது அவர் மக்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்திக்கவுள்ளதாக, அவரது ஆதரவாளர் கிரண் பேடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ