உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னபூரணி பட சர்ச்சை காட்சிகள் : நடிகை நயன்தாரா மீது எப்.ஐ.ஆர்.,

அன்னபூரணி பட சர்ச்சை காட்சிகள் : நடிகை நயன்தாரா மீது எப்.ஐ.ஆர்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: அன்னபூரணி பட காட்சி தொடர்பாக நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.நடிகை நயன்தாரா நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள ‛‛ அன்னபூரணி'' என்ற திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து, ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நயன்தாரா சமையல் கலை வல்லுனராக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று நடிகர் ஜெய் கூறுவார்.இந்த காட்சிக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஹிந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலன்கி மும்பை எல்.டி.மார்க் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.அதில் அன்னபூரணி படத்தில் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார். இது இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளது. எனவே படத்தின் இயக்குனர் நடிகை நயன்தாரா, ஜெய், இப்படத்தை வெளியிட்ட நெட் பிளிக்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை பதிவு செய்த போலீசார் நடிகை நயன்தாரா உள்ளிட்டேர் மீது எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

rishi
ஜன 12, 2024 12:53

இதுமாதிரி சர்ச்சையை கதை படம் எடுத்தால் நன்றாக ஓடுமுன்னு நினைச்சி எடுத்திருக்கிறேன் இயக்குனர், அவனுடைய பின்புலம் என்ன என்று விசாரணைவேண்டும் பொது வெளியில் அவனுக்கு கடுமையான விமர்சனம் மட்டுமே இதுமாதிரி வேறு ஒரு கேடு கேட்ட இயக்குனர் வராமல் இறுக உதவும்..


premprakash
ஜன 10, 2024 17:16

ஒரு காலத்தில் திரை துறையை புகை, மது, ஆடம்பர பொருட்கள் விற்பனைக்காக பயன் பட்டது..அதற்க்கு அந்ததந்த தொழில் துறையினர் பணம் கொடுப்பார்கள்... கடந்த பத்து வருடமாக திரை துறையை ஒரு மதத்தை உயர்த்தியும் ஹிந்து மதத்தை கேவல படுத்தியும் படம் எடுப்பதற்கு பணம் கொடுத்து பண்டிங் செய்கிறார்கள்...


Barakat Ali
ஜன 10, 2024 14:24

மீண்டும் மீண்டும் சினிமா வெளிவந்தால் அது ஆதரிப்பவர்களுக்கு பாதகமான சூழலை உண்டாக்கும் ..... ஏனென்று சிந்தியுங்கள் பார்ப்போம் ....


vbs manian
ஜன 10, 2024 12:16

நடிப்பு சுதந்திரம். அம்மணி யோசிக்க வேண்டும்.


ram
ஜன 10, 2024 12:03

கிறிஸ்டின் மதத்தவர்கள் படித்தவர் படிக்காதவர்கள் ஹிந்து மதத்தை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மிக மிக கேவலவமாக நடத்துவதன் மூலம் இவர்கள் அனைவரும் ஒரு வித மன நோயாளிகள் மாதிரி இருக்கிறார்கள்.


vadivelu
ஜன 10, 2024 14:16

மாதிரியா, அவர்கள் அப்படித்தான் அவர்களில் சிலர் நூறு வருடங்களாக தமிழகத்தில் இருக்கிறார்கள்.


அப்புசாமி
ஜன 10, 2024 11:51

சென்சார் போர்டுன்னு ஒண்ணு இருக்குமே...


sridhar
ஜன 10, 2024 11:13

அந்தண பெண் கவுச்சி செய்வதும் சாப்பிடுவதும் தான் படத்தின் முக்கிய கரு. அட கேடுகெட்ட ஜென்மங்கள் .


Gopalakrishnan
ஜன 10, 2024 10:42

அருவருப்பான படம். எங்கள் மனதை புன் படுத்தியது.ரசிகர்கள் அதற்கான பதிலடியை படத்தை கவிழ்த்து கொடுத்துள்ளனர்.நன்றி


Sampath Kumar
ஜன 10, 2024 09:27

ஏதைவது பிரச்சனையை கிளப்பி கொன்டே இருப்பது தான் இந்த கும்பலின் வாடிக்கை


Shekar
ஜன 10, 2024 09:44

உண்மைதான் இந்து மதத்தை சீண்டுவதை வாடிக்கையாய் கொண்டு இருக்கிறார்கள், இன்னைக்குத்தான் நம்ம சம்பத் நல்ல கருது சொல்லியிருக்கார்


Anand
ஜன 10, 2024 10:41

ஆமாண்டா, இந்த கேடுகெட்ட மதமாரிகளுக்கு ஹிந்துக்களை சீண்டுவதே ஒரு மானங்கெட்ட பொழப்பாகிவிட்டது...


Sathyasekaren Sathyanarayanana
ஜன 10, 2024 09:22

படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா ஆகியோரையும் தெருவிற்கு இழுக்க வேண்டும். இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் மாட்டுக்கறி சமைப்பதாக கதை எழுதி படமாக எடுத்த இந்த ஹிந்து பெயரில் இருக்கும் இவர்களுக்கு அதே படத்தில் இருக்கும் முஸ்லீம் பன்னிக்கறி சமைத்து சாப்பிடுவதாக ஏன் கதை எழுதி புரட்சி பண்ண வேண்டியதுதானே, அனால் அப்படி செய்தல் கழுத்தின்மேல் தலை இருக்காது என்ற பயம்,


தமிழ்வேள்
ஜன 10, 2024 12:45

தலை என்ன , உடலின் ஒவ்வொரு உறுப்பிணையும் உயிரோடு அறுத்து எடுத்துவிடுவான் மூர்க்கன் ..ஜமால் கசோகி கதை தெரிந்த பின் இந்த திரை துறை முட்டாள்களுக்கு துணிச்சல் வருமா என்ன ?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ