வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் ஒரு அரசின் குறிக்கோளாக இருக்கவேண்டும் .ஒரு வழக்கை யார் விசாரிக்கலாம் ,யார் விசாரிக்கக்கூடாது என்பதெல்லாம் நிர்ணயிப்பது அரசின் அதிகாரத்திற்குள் வாராது .இதில் எல்லாம் அரசு தலையிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை அரசு நிறுத்தவேண்டும் .உச்சநீதிமன்றம் இதுபோன்ற தலையீடுகளையெல்லாம் கடுமையான அபராத தண்டனைக்குட்படுத்தவேண்டும் .மனுவை சமர்ப்பிக்கும்போதே அபாராததோடு தள்ளுபடிசெய்யவேண்டும் .தமிழக அரசு ஒன்றுதான் எதெற்கெடுத்தாலும் சட்டத்திற்குபுறம்பான மனுக்களை உச்சநீதிமன்றத்தின் சமர்ப்பித்து appeals கோர்ட்டை விசாரணை கோர்ட்டாக மாற்றி சாதனைப்படைகின்றது .அதற்கும் அங்கு ஆதரவு இருப்பதுதான் ஆச்சிரியமாக இருக்கின்றது .உச்சநீதி மன்றத்தின்மீது மக்களின் நம்பிக்கையை இழைக்க செ ய்கின்றது .
யார் வந்து விசாரிச்சாலும் துப்பு என்ன பல்லு கூட வெளக்க முடியாது. எதுக்கு பணம், நேரம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு?
மேலும் செய்திகள்
சாலையை ஆக்கிரமித்து பேனர் போலீசார் வழக்குப் பதிவு
15 minutes ago
ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா
16 minutes ago
மாநில வில் வித்தை சென்னை வீராங்கனை தங்கம்
52 minutes ago
எக்ஸ், சாட்ஜிபிடி தளங்கள் முடங்கின
1 hour(s) ago