உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி தேர்தலில் கெஜ்ரிவால், அதிஷிக்கு தோல்வி நிச்சயம்; அமித் ஷா கருத்து

டில்லி தேர்தலில் கெஜ்ரிவால், அதிஷிக்கு தோல்வி நிச்சயம்; அமித் ஷா கருத்து

புதுடில்லி; டில்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி இருவருக்கும் தோல்வி நிச்சயம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.புதுடில்லி சட்டசபை தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள், பிப்.8ம் தேதி வெளியாகிறது. ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன.இந் நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; பொய் சொல்வது என்பது நீண்ட நாட்கள் நிலைக்காது. 10 ஆண்டுகளில் தற்போதுள்ள ஆட்சியின் அனைத்து பொய்களும் அம்பலமாகிவிட்டன. கிராமங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் வளர்ச்சியை இழந்து விட்டன.டில்லியில் இம்முறை பா.ஜ., ஆட்சி அமைக்கும். கெஜ்ரிவால், அதிஷி இருவரும் தோல்வியை தழுவுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kanns
ஜன 30, 2025 06:28

Big AAP Defeat is Already Decided by Manipulated EVMs-Election Frauds. Better Central-RulerBiased EC etc Abolish Elections


pmsamy
ஜன 29, 2025 13:27

poison for India


Mettai* Tamil
ஜன 29, 2025 13:56

.... for India.....


Mohan
ஜன 29, 2025 11:16

அமித் ஷா அவர்களே நீங்க இப்போதான் முழிப்பீங்க. கொஞ்சமாவது நாட்டுக்காக வேலை செய்யுங்க. உங்களால அவர்களை தோற்கடிக்க முடியாது காரணம் கள்ள குடியேறிகளை டெல்லி பூராவும் குடி அமர்த்தி உள்ளார்கள் ..இந்த 10 வருசத்துல என்ன ஆக்ஷன் எடுத்தீங்க ... ஹிந்துக்கள் ஓட்ட வெறும் சொச்சமே ... ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷிகள் எல்லாரும் அவுங்களுக்கு தான் ஓட் போடுவாங்க ..உங்களுக்கு பட்டை நாமம் தான் ... இனி கொஞ்ச நாளுல இது நாடு பூராவும் நடக்க போகுது ... அதுக்கு எங்க டுமிழ்நாடே சாட்சி ... உங்களுக்கு என்ன எதாவது பிரச்சனைன்னு ஷேக் ஹசினா மாதிரி எல்லாம் கிளம்பீருவீங்க நாங்க தான் இவுங்க கிட்ட மிதிவாங்கி சாவணும் ...


ganesh
ஜன 29, 2025 10:47

இலவசத்தை மட்டும் கொடுத்து இரண்டு முறை ஜெயித்து விட்டார். மூன்றாவது முறையும் இலவசம் வெல்லுமா?


Ray
ஜன 29, 2025 09:08

கெஜ்ரிவாலுக்கு அடுத்து இவரை குறி வச்சுட்டாங்க இதுக்கு பேர்தான் சனாதன ஜனநாயகம்


Chandrasekar Mahalingam
ஜன 29, 2025 09:57

சொல்லீட்டாரில்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை