உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிய கோப்பை டி-20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை டி-20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஆசிய கோப்பை 'டி-20' தொடரில், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை 'டி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதில் விளையாடுவதற்கு வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தலைமையில் நடந்தது.இதன் முடிவில் தேர்வு செய்யப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பெயர் பின்வருமாறு:1. சூர்ய குமார் (கேப்டன்)2. சுப்மன் கில் ( துணை கேப்டன்), 3.அபிஷேக் ஷர்மா, 4. திலக் வர்மா,5. ஹர்திக் பாண்ட்யா, 6. ஷிவம் தூபே, 7. அக்சர் படேல், 8. ஜித்தேஷ் ஷர்மா,9. பும்ரா, 10. அர்ஷ்தீப் சிங், 11. வருண் சக்கரவர்த்தி, 12. குல்தீப் யாதவ்,13. சஞ்சு சாம்சன், 14. ஹர்ஷித் ராணா, 15. ரிங்கு சிங்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar Palani
ஆக 19, 2025 17:07

ஷ்ரேயஸ் ஐயர் க்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். எல்லாம் அரசியல்


RAMESH KUMAR R V
ஆக 19, 2025 17:03

வாழ்த்துக்கள்


sundarsvpr
ஆக 19, 2025 16:00

வெற்றியுடன் திரும்ப ஆண்டவனிடம் பிரார்த்தனைகள். திறமை இருந்தும் சிறந்து விளங்க ஆண்டவன் ஆசி அவசியம். ஒரு ஆட்டக்காரன் 24 சதம் அடித்துஇருப்பான் ஆனால் ஒரு ஆட்டத்தில் 99 ஓட்டம் எடுத்துஇருக்கும்போது பெவிலியன் திரும்புவான் ஏன்? இதற்கு காரணம் என்ன கவன குறைவு என்று கூறமுடியாது. ஆண்டவன் சித்தம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை