வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அது என்ன ஒரு தனி அறையை இந்த மோசடிக்காரனுக்கு தயார் செய்வது. மற்ற குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஏதோ ஒரு அறையில் இவனையும் அடைக்கவேண்டியதுதானே...
சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டு வருகிறது என்ற செய்தியை கடந்த பத்து ஆண்டுகளாக பல முறை படித்து விட்டேன். ஒருவகையில் சலிப்புதான் ஏற்படுகிறது.
பேங்க் எந்த அடிப்படையில் இவ்வளவு கடன் கொடுத்தார்கள். உள்குத்து நடத்திற்கு கடன் சட்டம் கடுமையாக வேண்டும். நடுத்தரமாக்கலைக்கு கொஞ்சம் சலுகை காட்ட வேண்டும். ஒரு கடன் கொடுத்தால் அது முடிந்த பிறகுதான் அடுத்த கொடுக்க vendum.
அட பாவிகளா ...உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா ...ஆடி ஆட்டம் போட்டு ஆண்டு அனுபவிச்சாச்சு இனி அவனுக்கு வீடே சிறைதான் அப்டி இருக்க நாளைக்கு சாகப்போறவனுக்கு சிறையில் என்ன வீடு என்ன எல்லாம் ஒண்ணுதான் ...குற்றம் நடந்த உடனே சொத்து பத்து, குடும்ப உறுப்பினர்கள், எல்லாத்தையும் புடுச்சு உள்ள போடணும் ...
மேலும் செய்திகள்
சபரிமலையில் 22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டன
1 hour(s) ago
உணவு பதப்படுத்தும் பயிற்சி
2 hour(s) ago
விஜய் பொதுக்கூட்ட திடலில் த.வெ.க.,வினர் துாய்மை பணி
2 hour(s) ago
விவசாய பயிர்களை பாதுகாக்க செயல்விளக்க நிகழ்ச்சி
2 hour(s) ago
பாரதி வாழ்ந்த மண்ணில் கவர்னராக இருப்பது பெருமை
2 hour(s) ago
தேசிய இளையோர் கலை விழா
2 hour(s) ago