வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சட்டப்படி வங்கி மூலம் காங்கிரஸுக்கு அதிகளவில் நன்கொடை வந்துள்ளது . BJP க்கு வருவாய் குறைந்துள்ளது . இது ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கை காட்டுகிறது .
ஆமா, காங்கிரஸுக்கு செல்வாக்கு கூடிருச்சு .தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்து காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்கலாம் ....
அதெப்படி, தேர்தல் பத்திர முறைகேடு அது இதுன்னு கூவுராண்ங்க. இப்போ மட்டும் கான்க்ராஸ் வாங்கி கமுக்கமா என்ஜாய் பண்ணுறான். விளங்கிடும்
பா.ஜ வாங்கினா தேஷ்பக்தி ஹை. வேற யாரும் வாங்கினா தேஷ் த்ரோஹ் ஹை.
பாஞ்ச லாக் நஹி ஹை ..
சீனாவிலிருந்து எதுவும் நிதி காங்கிரஸ் வாங்கியதா என்று விசாரணை நடத்த வேண்டும்.
சீனாவிலிருந்து எதுவும் நிதி காங்கிரஸ் வாங்கியதா என்று விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகம்!
29-Dec-2024