உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

டில்லியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

புதுடில்லி : டில்லி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் கருத்தை ஏற்க மறுப்பு பா.ஜ., வினர் முழக்கமிட்டனர். சபாநாயகரின் கோரிக்கையையும் ஏற்க அவர்கள் மறுத்ததால், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை