உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 35 ஆண்டுகளில் பா.ஜ.,வின் வரலாற்று ‛ஹாட்ரிக்

35 ஆண்டுகளில் பா.ஜ.,வின் வரலாற்று ‛ஹாட்ரிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த 35 ஆண்டுகளில் லோக்சபா தேர்தல் வரலாற்றில் பா.ஜ.வை தவிர எந்த ஒரு கட்சியும் 232 எண்ணிக்கையை தாண்டவில்லை. பா.ஜ. மட்டுமே தனிப்பெரும் கட்சியாக 240 தொகுதகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆண்டு வாரியாக விவரம்

1989 - 197 (ராஜிவ் ) (காங்.,)1991 - 232 (நரசிம்மராவ் ) (காங்.,)1996- 161 (வாஜ்பாய்) (பா.ஜ.,)1998- 182 (வாஜ்பாய் ) (பா.ஜ.,)1999 - 182 (வாஜ்பாய் ) (பா.ஜ.,)2004 - 145 ( மன்மோகன்சிங்) (காங்.,)2009 - 206 ( மன்மோகன்சிங் ) (காங்.,)2014- 282 ( நரேந்திர மோடி) (பா.ஜ.,)2019 - 303 ( நரேந்திர மோடி) (பா.ஜ.,)2024- 240 ( நரேந்திர மோடி ) (பா.ஜ.,)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Srinivasan M
ஜூன் 07, 2024 10:41

வெறும் 145 வைத்து மௌன மோகன் 5 வருஷங்கள் ஓட்டவில்லையா ?


Oviya Vijay
ஜூன் 07, 2024 08:51

முழுவதும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால் தானே... அதற்கு வாய்ப்பில்லை...


Siva
ஜூன் 06, 2024 21:52

வரலாறு யாரும் ஏமாற்ற முடியாது. வாழ்க வள்ளுவம்


Ravi Balan
ஜூன் 06, 2024 21:00

முடிஞ்ச அளவுக்கு நீங்களும் முட்டுக் கொடுத்துட்டு தான் வர்றீங்க


Senthil K
ஜூன் 06, 2024 23:53

வேண்டும் என்றால்.. காங்கிரஸ் 999 தொகுதியில்.. ஜெயித்தது என்று போடலாமா???


babu
ஜூன் 06, 2024 20:39

minority


sureshvenkat
ஜூன் 06, 2024 21:19

BJP number is more than avial kootani. 1Lakh per year campaign cheated poor ppl,


மேலும் செய்திகள்