உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஓவைசி வீட்டில் கறுப்புமை வீச்சு

டில்லியில் ஓவைசி வீட்டில் கறுப்புமை வீச்சு

புதுடில்லி: முஸ்லிம் கட்சியை சேர்ந்த தலைவர் பார்லி., உறுப்பினர் ஓவைசி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கறுப்பு மையை வீசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய மஜீஸ் இ அல் முஸ்லிமீன் கட்சியை சேர்ந்தவர் ஓவைசி. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐதராபாத் எம்பி.,யாக தேர்வானார். சமீபத்தில் பதவியேற்பின் போது ஜெய் பாலஸ்தீனம் என்ற கோஷத்தை எழுப்பினார். இது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவரது வீட்டில் கறுப்பு மை வீசப்பட்டது.

கண்டனம்

இது குறித்து ஓவைசி அவரது எக்ஸ் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எம்பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மத்திய அரசை குறை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
ஜூன் 28, 2024 23:22

அவரவர் இஸ்ட தெய்வத்தின் மீது உறுதி கூறி பதைபிரமாணம் செய்யலாம் ....இவர் கூட அல்லா மீது ஆணையாக என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்து இருக்கலாம் ....ஆனால் வேறு நாட்டின் பெயரை எப்படி சொல்லலாம் ???


Saai Sundharamurthy AVK
ஜூன் 28, 2024 18:56

இப்போது கருப்பு மை தான். இன்னும் போகப் போக என்ன வருமோ தெரியவில்லையே !!!


Anand
ஜூன் 28, 2024 16:27

காலில் இருப்பதை கழற்றி வீசுவதற்கு பதில் தவறுதலாக கையில் இருந்த மையை வீசிவிட்டார் போலிருக்கு. அடுத்த தடவையாவது சரியானதை வீசுவார் என நம்புகிறேன்.


என்றும் இந்தியன்
ஜூன் 28, 2024 16:01

பாவம் ஓவைசிக்கு நிறைய பணம் வெளிநாட்டிலிருந்து வரவில்லை ஆகவே எளிதான மை அவர்களிடம் கொடுத்து அதை அடிக்கவும் என்று கூறிவிட்டார் என்ற உண்மை அறிவோமாக.


என்றும் இந்தியன்
ஜூன் 28, 2024 15:59

இந்த எம்பிக்கள் திமுக, ஒவைசி செய்யும் செயலிலிருந்து ஒன்று மிக மிக தெளிவாகத்தெரிகின்றது. இவர்கள் இந்தியர்கள் இல்லை இவர்கள் இந்தியர்களுக்கு நல்லது எய்வார்கள் என்று நம்பிக்கை சுத்தமாக இல்லை ஆகவே இவர்களின் இந்திய குடியுரிமையை பறித்து அவர்கள் எங்காவது போய் ஒழியட்டும் என்று விட்டு விட வேண்டும்


HoneyBee
ஜூன் 28, 2024 15:18

அப்போ போய் பாலஸ்தீனத்தில் இரு.


S. Neelakanta Pillai
ஜூன் 28, 2024 14:22

ஆமாம், தேச துரோகிகளுக்கு பாதுகாப்பு இல்லைதான்.


vijay
ஜூன் 28, 2024 13:52

You are not eligible to stay in India. Try to move other countires. Your service not required for India.


lana
ஜூன் 28, 2024 13:42

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


Ramani Venkatraman
ஜூன் 28, 2024 13:30

யாராவது இஸ்ரேலுக்கு ஆதரவாக கோஷம் போட்டிருந்தால், இந்நேரம் இவரோட ஆளுங்க என்னத்தை வீசி இருப்பாங்க தெரியுமா? பதவிப் பிரமாணம் எடுக்கும் போது, தேவையற்ற மதசார்பான கோஷமிட்டு, ஏனைய பிரமுகர்கள் மதசாய்புடைய கோஷமிடுவதாகக் கூறும் இரட்டை-நாக்கு மனிதர்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை