உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் குண்டு வெடிப்பா? பலத்த சத்தம், பரபரப்பு; போலீசார் விசாரணை

டில்லியில் குண்டு வெடிப்பா? பலத்த சத்தம், பரபரப்பு; போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மர்மபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இது குண்டு வெடிப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியின் பிரசாந்த் விகார் பகுதியில், இன்று (நவ.,28) மர்மபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. பகுதி மக்கள் பதறியடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, 4 தீயணைப்பு படை வாகனத்தில், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். இது குண்டு வெடிப்பா? என போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. வெடி விபத்து ஏற்பட்ட போது பயங்கர சத்தம் கேட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகு தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rasheel
நவ 28, 2024 19:46

மர்ம நபர் வெள்ளி கிழமை விடியும் முன்பே இனிப்பு கடை வாசலில் குண்டு வைத்து விட்டான். அங்கே ஆளுபவனும் பங்களாதேஷி ரோஹினியாவிற்கு கொடி பிடிப்பவன்.


Thiagu
நவ 28, 2024 19:45

குக்கர் வெடிச்சி... சத்தம்,


M Ramachandran
நவ 28, 2024 19:28

ஒரு திவிராவியாதி ரூவாண்டாவிலிருந்து இந்தியாவிற்கு நாடுகடத்தபட்டுள்ளது அதை மகிழ்வித்து வரவேற்க இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம்


raja
நவ 28, 2024 16:18

கல் எறி கூட்டத்தின் சதியாக இருக்க கூடும்... நாளை வெள்ளி கிழமை அல்லவா...


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 14:36

Rameshwaram cafe bangalore bomb blast போன்றதுதானா ????


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 14:35

ஹலால் முறைப்படி அந்த இனிப்புக்கடையில் இனிப்புகள் வழங்கப்படவில்லையோ ????


ஆரூர் ரங்
நவ 28, 2024 14:14

அங்கேயும் சிலிண்டர் ஆட்கள் நிறைய உண்டு. வெள்ளிக்கிழமைக்காக வெச்சதா இருக்கும். தவறி முன்னாடியே வெடிச்சிரிக்கும்.


வால்டர்
நவ 28, 2024 13:58

ஒரு விவரம் இல்லை.


Nethiadi
நவ 28, 2024 13:40

சதித்திட்டம் இருக்கும்.


Ramesh Sargam
நவ 28, 2024 13:20

டில்லியில் பார்லியமென்ட் வளாகத்தினுள் ராகுல், ப்ரியங்கா மற்றும் பல எதிர்கட்சியினரின் பலத்த சத்தம். டில்லியில் வேறு ஒரு இடத்தில் வெடி வெடித்ததுபோல பலத்த சத்தம். டெல்லி முழுக்க முழுக்க பரபரப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை