வாசகர்கள் கருத்துகள் ( 7 )
2014 முன் 2024 பின் காரணம் என்ன... 2014 முன்னர் காங் கிராஸ் ஆட்சி. 2014 முதல் பத்து வருடங்களாக எதிர்கட்சி இல்லை மக்கள் நிம்மதியாக இருந்தனர்.. 2024 எதிர்கட்சி அந்தஸ்து நாடு முழுக்க வெடிகுண்டு கலாச்சாரம்.. மக்களே சிந்தியுங்கள்...
நம்ம ஆளு கிட்ட தானே காவல் துறை? என்ன பண்ணலாம்?? டில்லி காவல் துறை, அமித்ஷா கீழே அல்லவா வருகிறது இதுவே வேற மாதிரி இருந்திருந்தால், காவல் துறையைத் திட்டியிருக்கலாம். ஆட்சியைக் கலை என்று கூவியிருக்கலாம். ஆ.. நேரு தான் காரணம் னு ஒரு பிட் போட்டு வைப்போம் .
டில்லி காவல் துறை, அமித்ஷா கீழே அல்லவா வருகிறது இதுவே வேற மாதிரி இருந்திருந்தால், காவல் துறையைத் திட்டியிருக்கலாம். ஆட்சியைக் கலை என்று கூவியிருக்கலாம். நம்ம ஆளு கிட்ட தானே காவல் துறை? என்ன பண்ணலாம்?? ஆ.. நேரு தான் காரணம்.
நேற்று மும்பையில் சந்தோஷி மாதா கோவில் அருகில் தீ விபத்து. இன்று டெல்லியில் பள்ளி அருகே குண்டுவெடிப்பு. நாளை ... வேண்டாம், நாளை எங்கும் எந்த விபத்துக்களும் வேண்டாம். தடுத்து நிறுத்தவேண்டியது காவல்துறையின் பொறுப்பு. காவல்துறையினர் செயல்பாடு வினோதமாக இருக்கிறது. விபத்துக்களை முன்னமே கண்டறிந்து தடுக்க அவர்கள் முயல்வதில்லை. அசம்பாவிதம் ஏற்பட்டபிறகு, பாதித்தவர்கள் புகார் கொடுத்த பிறகு, நிதானமாக விபத்துக்கள், குற்றங்கள் எப்படி ஏற்பட்டது என்று post-mortem பணிதான் அவர்கள் செய்கிறார்கள். அது சரியல்ல. எதுவும் நடப்பதற்கு முன்பாகவே விழிப்புணர்வுடன் பணிசெய்து குற்றங்கள் ஏற்படாமல் மக்களை பாதுகாக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.
நீதி கணவான்களுக்கு காஷ்மீரில் ஏன் வலுக்கட்டாயமாக தேர்தல் நடத்த ஆணை போட்டோம் அது தவறு என்று இனி இது போல் நடக்கும் செயல்கள் புரிய வைக்கும்...
நொங்கெடுக்க வேண்டியவர்களை பிடித்து நொங்கெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
வெரி பேட்