வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டவுடன் சோனியா இந்தியாவைவிட்டே போய்விடுகிறாம் என்று சொன்னார்கள் ஆனால் சீதாராம் கேசரி என்பவர் சோனியாவை தடுத்து விட்டார் இந்திரா காந்தி -ல் பார்லியமெண்டைக்கலைக்காமல் ஒரு வருடம் நீட்டித்தார் அந்த ஒரு வருடத்தில் வாங்க தேசத்தில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமையும் ஓட்டுரிமையும் கொடுத்து அஸ்ஸாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கூட்டினார் -ல் தொத்ரூபோனாலும் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சரண்சிங்கிறகு ஆசை காண்பித்து அந்த ஆட்சியைக் கவிழ்த்தார் இந்த மானங்கெட்ட தேசத்துரோக கும்பலை தேசத்தை விட்டே துரத்தி அடித்து தேசத்தின் மீது பத்ரு உள்ள காங்கிரெஸ்க்காரரான கமல் நாத்தை காங்கிரஸின் தலைவராக நியமித்தால் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்கும்
முதலில் கணவர் வதேராவின் ஊழல் பணத்தையெல்லாம் ராமர் கோவிலுக்கு டொனேஷனாக கொடுத்தால் மக்கள் மனம் மாறலாம்
அதாவது பிரியங்கா என்ன சொல்லவரங்கனா அவங்களுக்கே புரியல
இவற்றை தவிர இவனுங்களிடம் பிரச்சாரம் செய்ய ஒண்ணுமே இல்லையா ?? பத்து வருஷம் ??
அரசியலே தெரியாது குடும்ப பின்னணி தைரியத்தில் எதை வேண்டுமானாலும் பேசுகிறாள் அரசியல் அறிவோ முதிர்ச்சியோ இல்லை
இந்த வாரிசுகளின் முகங்களை பார்க்கவே பிடிக்கவில்லை
அத்தைக்கு மீசை முளைத்தால்தானே கனவு காணலாம் ஆட்சிக்கு வருவதெல்லாம் உங்கள் குடும்பம் அரசியல் சன்யாசம் பெறும் வரை சாத்தியமே இல்லை
அடேங்கப்பா...சிறுபான்மை மக்கள் மனம் நோகி விடும் என்பதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்று மட்டும் கூறுகிறார்.ஏன் ஶ்ரீராமரை நம்புகிறோம் என்று கூற மறுக்கிறார்.இதில் இருந்தே உங்கள் வேடம் புரிகிறது. தேர்தலுக்கு முன்னர் தீர்ப்பு கொடுக்க வேண்டாம் என்று கூறியது ஏன் என்று விளக்கம் கொடுக்க முடியுமா??? இதுவரை ஏன் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை என்று காரணம் கூற முடியுமா???
அம்மணி என்ன சொல்ல வராங்க?
சரிங்க
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago