உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தைரியமான அரசியல்வாதி : ராகுலை புகழும் பாலிவுட் நடிகர்

தைரியமான அரசியல்வாதி : ராகுலை புகழும் பாலிவுட் நடிகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: '' எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தன் மீதான விமர்சனங்களை முறையாக கையாளத் தெரிந்த தைரியமான அரசியல்வாதி, '' என பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் கூறியுள்ளார்.டில்லியில் ஆங்கில மீடியா சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சயீப் அலி கானிடம் , எதிர்காலத்தில் இந்தியாவை வழிநடத்தி செல்லும் தைரியமான அரசியல்வாதி யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.அதற்கு சயீப் அலி கான் அளித்த பதில்: அனைவரும் தைரியமான அரசியல்வாதிகள் தான். ராகுல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவர் செய்வதையும், சொல்வதையும் சிலர் அவமதித்து பேசினர். ஆனால், அதனை மாற்றும் வகையில் கடுமையாக உழைத்துள்ளார் என நான் நினைக்கிறேன்.அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை. இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saai Sundharamurthy AVK
செப் 28, 2024 11:45

இனம் இனத்தோடு சேரும் !!!


Indian
செப் 28, 2024 13:28

உனக்கும் சேர்த்து தான்


பேசும் தமிழன்
செப் 28, 2024 09:32

கானுக்கு (பெரோஸ் கான் பேரன் பு) .... கான் (சயீப் அலிகான்). ....சப்போர்ட்.... பாசம் இருக்கத்தானே செய்யும் !!!


Kumar Kumzi
செப் 28, 2024 08:58

இன்னொரு தானே சர்டிபிகேட் கொடுப்பார்


Ramona
செப் 28, 2024 08:27

இது அவர்களுக்குள் இருக்கும் பரம்பரை உறவு முறையை காட்டுகிறது.


குமரன்
செப் 28, 2024 08:21

பெரோஷ்கான் பேரனுக்கு சயீப்அலிகான் சர்டிபிகேட் கொடுப்பது சரிதான் சகோதரபாசம்


Kasimani Baskaran
செப் 28, 2024 07:20

நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்க்கு ராகுல் நல்ல உதாரணம்.


ராமகிருஷ்ணன்
செப் 28, 2024 04:50

முஸ்லிம்கள் கூட்டமாய் போய் கலவரம் செய்வது, கொலை செய்வது, குரான் படி செய்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டுவது என்று உலகம் முழுவதும் நடக்கிறது, இது ஒரு செய்தியா?


ramani
செப் 28, 2024 03:27

பைத்தியம் முற்றிய அரசியல் வியாதி என்று சொல்லியிருக்கணும்


mindum vasantham
செப் 28, 2024 01:28

வடநாட்டு அரசியல் தமிழகத்துக்கு எதற்கு


A Viswanathan
செப் 28, 2024 08:36

இப்படி சொல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.இனம் இனத்தோடு தான் சேரும்.


Kumar Kumzi
செப் 28, 2024 09:03

இங்க ஒட்டு பிச்சைக்காக கள்ளக்குடியேறிகளுக்கு அடைக்கலம் குடுத்து வச்சிருக்காரே அது சரியா


Nandakumar Naidu.
செப் 28, 2024 00:48

இனம் இனத்தோடு சேர்ந்து தானே பாராட்டும்? இரண்டு பேருக்கும் எல்லா ஒற்றுமையும்(தேச விரோத, சமூக விரோத, ஹிந்து விரோத) உள்ளது. இவன் தன் மகனுக்கு என்ன பெயர் வைத்தான் தெரியுமா? ஹிந்துக்களை இனப்படுகொலை செய்தவனின் பெயரை வைத்துள்ளான்.( தைமூர் என்று பெயர் வைத்துள்ளான்). இவன் படங்களை மானங்கெட்ட ஹிந்துக்கள் பார்த்து இவனை பெரிய ஹீரோவாக உருவாக்கியது தான் வெட்கக்கேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை