உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் இன்று ஆலோசனை

முதல்வர் இன்று ஆலோசனை

பெங்களூரில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடிநீருக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசிக்க, இன்று மதியம் 12:00 மணிக்கு முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேவையான தகவல்களுடன் கூட்டத்தில் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.***

ஆலோசனை

பெங்களூரில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடிநீருக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசிக்க, இன்று மதியம் 12:00 மணிக்கு முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேவையான தகவல்களுடன் கூட்டத்தில் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை