உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு எதிராக போராடியதால் என் மீது வழக்கு: ராகுல் பேச்சு

பா.ஜ.,வுக்கு எதிராக போராடியதால் என் மீது வழக்கு: ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலசோர்: பா.ஜ.,வுக்கு எதிராக போராடி வருவதால் என் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.ஒடிசாவின் பாலசோரில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நான் பா.ஜ.,வுக்கு எதிராக போராடுகிறேன். இதனால், என் மீது அவதூறு மற்றும் கிரிமினல் வழக்குகள் என 24 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனது எம்.பி., பதவியை பறித்தார்கள். 2.5 ஆண்டு சிறை தண்டனை வழங்கினர். அமலாக்கத்துறை 50 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தியது. ஆனால், உண்மையில் பா.ஜ.,வுக்கு எதிராக நவீன் பட்நாயக் போராடினால், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

R.Varadarajan
மே 31, 2024 02:53

உனக்கு அதைவிட வேறு என்ன வேலை? பதவிமோகம் தீர்ந்தாலாவது உன் குணம் மாறுமா?


Chandhra Mouleeswaran MK
மே 30, 2024 21:29

என்ன கண்ணும்மா அப்பிடிப் பெர்ரிய போராட்டம் நடத்துன? எங்க நடத்துன? சீனாக்கார மச்சான் ஊட்லயா? இல்லெ இத்தாலிக்கார அம்மத்தா ஊட்லயா? இல்லெ ஸ்டாலின் ஊட்லயா? இல்ல கேர்ள் ப்பிரண்டு மும்தாஜ் பானர்ஜி ஊட்லயா? இல்லெ கேஜ்ரிவாலு ஊட்லயா? போராட்டம் பண்ணிச் செயிலுக்குப் போனியா பப்ப்பு?


cbonf
மே 30, 2024 21:06

மூன்றாவது முறை பிரதமரானவுடன் மோதி அரசியல் ஊழல் வாதிகள் வழக்குகளை விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தனி விபாகம் உருவாக்கியுள்ளார். எல்லா அரசியல் வாதிகள் மீதுள்ள வழக்க்குகளை ஒரு வருடத்திற்குள் நடத்தி தண்டனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதத்திற்குள் பப்பு + அம்மா, சிதம்பரம்+கார்த்திக், கேஜரிவால் + ஆம் ஆத்மி தலைவர்கள் எல்லோரும் திஹார் யாத்திரை செல்வது உறுதி


Jai
மே 30, 2024 20:24

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வெளிநாட்டு பயணம் முடி ஆயிருச்சாமே? கிளைமாக்ஸ் கத்தல்கள்


jai
மே 30, 2024 20:22

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி இவனுங்க எல்லாம் ஒரு திருடனுங்க அப்படின்னு நீங்க பப்ளிக்கா மேடையில பேசினா அப்படி பேசினவருக்கு என்ன நிலைமையாகும்? கோர்ட்டுக்கு போன இரண்டு விரல் தண்டனை கிடைக்காமல் போயிடுமா? தண்டனை இல்லாம வெளியில சுத்திக்கிட்டு இருந்தா போட்டு தள்ள மாட்டாங்களா? இந்த ராகுல் காந்தி அதைத்தானே செய்தாப்படி? முதல்வர் குடும்பத்தை இதே மாதிரி ஒரு வார்த்தை பப்ளிக்கா மேடையில் சொன்னா என்ன ஆகும்? செய்த தவறை மறைத்து விட்டு யோக்கியர் போல பேசக்கூடாது....


M Ramachandran
மே 30, 2024 19:59

ஜூன் 4 க்கு பிறகு நீ அயல்நாட்டு வாசி இன்னும் 5 வருடம் கழித்துதான் திரும்பி பார்க்க முடியும் அப்போது வயோதிகனாகி விடுவாய்.


Vijay
மே 30, 2024 17:28

அவ்வளவு வொர்த் இல்ல


Thanga Durai
மே 30, 2024 17:27

நீ கொஞ்ச நஞ்சமா பேசி இருக்க?? இன்னும் நெறைய இருக்கு ராகுல்.. வெயிட் அண்ட் C..


J.V. Iyer
மே 30, 2024 17:20

இப்படித்தான் எல்லா கொள்ளைக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் அரசியல் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கனவு காண்கின்றனர்.


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 16:44

பொய் சொல்வது இந்த 50 வயது வாலிபனுக்கு வாடிக்கை. இவன் சிறை சென்றது அவதூறு வழக்கில், ஊழல் வழக்கில் ஜாமினில் சுற்றுகிறான். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று வாய் திறந்தாள் பொய்யாக சொல்கிறான். இதற்கும் கை தட்டும் காங்கிரசுக்காரர்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது.


M S RAGHUNATHAN
மே 30, 2024 17:39

இதே போல் தான் "உத்தம புத்திரன்," ஃபோர்ஜெரிவால் ஒரு ஆங்கில நியூஸ் டிவி க்கு கொடுத்த பேட்டியில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார். நாட்டை காப்பதற்காக சிறை சென்றதாக சொல்கிறார். தன்னை பகத் சிங், காந்தி, நேரு போன்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார். நெறியாளர் வெட்கம் இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறார். நெறியாளர் யார் என்றால் தன்னை சிறந்த நடுநிலை பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் ராஜ்தீப் சர்தேசாய் இந்தியா டுடே.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ