வாசகர்கள் கருத்துகள் ( 40 )
For Ragul and Stalin peoples innocence is the only hope. They make so much noice is every issue particularly in Voters list, but they never approach court. When ED comes Stalin sends a big team of high paid lawyers to SC to get stay and at the same time tells outside that central Govt. misuses ED. If he is honest he can prove it at court but he approaches court maximum to get stay against the any proceedings of ED, IT and CBI etc. Stalin never conducts any case either at HC or SC to prove his honesty. Always get stay wait until to get appropriate time to close the case.A third rated CM and similar opposition leader at parliament join hands again just to cheat and loot.
ஜப்பான் துணை முதல்வர் விஜயம்ன்னு விளம்பரம் போட்டிருப்பாங்க.
பிஜேபி கூட்டணிக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. ஹிந்து மத விரோதி ஸ்டாலினுடன் தேஜஸ்வி, ராகுல் கூட்டு. இவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று இம்மூவரும் சேர்ந்து இருக்கும் இன்றைய போட்டோவை போஸ்டராக ஒட்டி பிரச்சாரம் செய்வார்கள்! ஸ்டாலினை ஏண்டா அழைத்தோம் என்று நொந்து கொள்ளும் நிலை வரும்!
மறக்காம ஓரிஜினல் பாணி பூரி சாப்பிடவும் பார்சல் செஞ்சு இங்கு இருக்கற மந்திரிகளுக்கு கொடுக்கவும்
திருடர்கள் இணைந்துவிட்டனர்.........
தமிழகத்தில் இருக்கும் வேங்கை வயல் விவகாரம், திருப்பவனம் காவலாளி அஜித்குமார் இறப்பு விவகாரம், கல்வராயன் மலை கள்ளச்சாராய இறப்பு விவகாரம் இவற்றிற்கெல்லாம் செல்லாத கால்கள் பீகாருக்கு செல்கிறதென்றால்.... இவர் தமிழகத்திற்கு முதல்வரா ??? அல்லது பிகாருக்கு முதல்வரா ???
அரசு வேலையையே ஆசுபத்திரியில்தான் பாக்க வேண்டியுள்ளது. முதல்வர் பிசியோ பிசி. தமிழ்நாட்டின் தலையெழுத்து. அடுத்த வருஷம் திமுக வேண்டாம் போப்பா. அங்க போய் சனாதானம் பத்தி பேச வேண்டியதுதானே. நல்ல மரியாதை கிடைக்குலே.
வருங்கால பிரதமருடன், தளபதி ஸ்டாலின்... சூப்பர்....வாழ்க ஜனநாயகம் ..... வாக்கு திருட்டு மோசடி அம்பலமாகட்டும்
இப்படிக்கு ஓசி கேட்டார் கொத்தடிமை தண்டனக வேல்
தேர்தல் ஆணைய பீகார் வாக்குரிமை தணிக்கை வெளிப்படை தன்மை கொண்டது. தொகுதி முகவரிக்கு கேஸ் இணைப்பு, வங்கி, ஆதார்.... அல்லது நிரூபிக்க தன்னிடம் இருக்கும் சான்றை இணைக்க வேண்டும். ராகுல் காந்தி என்று பெயர், பிறந்த தேதி நிரூபிக்க மூல சான்று தேவை. மேலும் தனது மொபைல் எண் அல்லது பெற்றோர், உறவினர். இங்கு தான் காங்கிரஸ், திமுக போலி வாக்காளர்கள் இணைக்க முடியவில்லை. ஆணையம் மின் ஓட்டு பதிவு மற்றும் உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மிகுந்த வெளிப்படை தன்மைக்கு வந்து விட்டது. புதிய வாக்காளர் உணர்வு கணிக்க முடியாது. இதில் பிஜேபி கூட்டணிக்கும் பாதிப்பு இருக்கும். ராகுல், ஸ்டாலின் நடை பயணம் தேவையில்லை. பிஜேபி வென்றால் வழக்கு. காங்கிரஸ் வென்றால் நீதி நிலை பெற்றது. நீதிமன்றம் வெளிப்படை தன்மைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. சட்ட விதிகள் படி இயங்கும் அரசு துறைகளை தான் அனைத்து நீதிமன்றமும் ஆர்வமுடன் விசாரித்து வருகின்றன.
இவருக்கு ஊமை பாஷை நல்லா தெரியும் விளாசி விடுவார்.
மேலும் செய்திகள்
ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பங்கேற்பு: காங்.,
24-Aug-2025