உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு முதல் தேர்தலில் முத்திரை...! மக்களின் ப்ரியமான பிரியங்கா

வயநாடு முதல் தேர்தலில் முத்திரை...! மக்களின் ப்ரியமான பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு எம்.பி., இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் பிரியங்காவின் 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொகுதி வயநாடு. அண்மையில் முடிந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் களம் கண்ட ராகுல், அவற்றில் ஒன்றான வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா போட்டியிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dj6o9zc1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வயநாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இன்று ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பிரியங்கா முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூ.வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஆரம்பம் தொட்டே பின்னடைவில் இருந்தனர்.குறிப்பாக பிரியங்கா பெற்ற ஓட்டுகள் பற்றிய விவரங்களே முதல்கட்டமாக வெளியாகின. கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஓட்டுகளை பிரியங்கா கடந்த பின்னரே மற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களின் ஓட்டு நிலவரங்கள் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகின.பிரியங்கா ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்ற விவரங்கள் அறிவிக்கப்பட்ட போது, நவ்யா ஹரிதாஸ் 11 ஆயிரம் ஓட்டுகளும், சத்யன் மொகேரி 37 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.முடிவில் பிரியங்கா, 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 6,22,338 ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரிக்கு 2,11,407 ஓட்டுக்களும்பா.ஜ.,வின் நவ்யா ஹரிதாசுக்கு 1,09,939 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. மற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் டெபாசிட் பறிபோனது.வயநாடு தொகுதியில் ராகுல் களம் கண்ட போது 6,47,445 ஓட்டுகள் பெற்றார். 3,64,422 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கினார். தற்போது பிரியங்கா, கூடுதலாக 46,509 ஓட்டுக்கள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

M Ramachandran
நவ 24, 2024 13:51

கேரளா காரர்கள் சரியாக்க சிந்திக்க மாட்டார்களா. இதைய்ய தேர்தெடுத்து என்ன பயன் வயாநாட்டுக்கு ஒண்டும் செய்யாது. இது MP ஆகா போலாவது தன புருஷன் கொள்ளையாடித்திய காப்பாத்த.


AMLA ASOKAN
நவ 24, 2024 11:00

வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால் உடனே அது மினி பாகிஸ்தான் என்று கூறினால் மஹாராஷ்டிராவில் BJP வெற்றி பெற்றதால் அது இந்து நாடா ? அணைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் தான் பிரியங்காவிற்கு வாக்களித்து இருப்பார்கள் . இதில் மதத்துக்கு என்ன வேலை ? இது சிலரின் முஸ்லிம் வெறுப்பை தான் காட்டுகிறது . இந்து முஸ்லிம் ஒற்றுமை , நல்லிணக்கம் வளர வேண்டும் , இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் .


Mohammad ali
நவ 30, 2024 08:57

ஜார்ஜ் பொன்னையா என்னும் பொட்டை நம் நாட்டை பற்றி என்ன சொன்னான் தெரியுமா?


Viswanathan nallakkan
நவ 24, 2024 08:36

மக்கள் மனதில் நின்றவரல்ல முஸ்லீம்கள் மனதில் நின்றவர் அதுவும் இந்திய முஸ்லீம்கள் அல்ல...பிரியங்காவும் ராகுலும் பல நாடுகளின் குடியுரிமை வைத்துள்ளார்கள் அவர்களுக்கு தீவிரவாதிகள் புகலிடம் கொடுப்பார்கள்


arul raj
நவ 24, 2024 08:10

வயல் நாட்டு மக்களுக்கு என்ன ஆத்திரம்.கோபம் தீரும் வரை பிரியங்காவுக்கு குத்தி தள்ளி உள்ளார்கள்


ramani
நவ 24, 2024 06:40

என்ன உபயோகம். இவளால் தேசத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை. குப்பை தொட்டியில் போடப்பட்ட குப்பை தான்


Raj Kamal
நவ 29, 2024 18:31

அந்த குப்பையை கூட உங்களால் வெல்ல முடியவில்லை அல்லவே?


J.V. Iyer
நவ 24, 2024 04:42

அண்ணன் ராவுல் வின்சியும், அக்கா பிரியங்கா வாதிராவும் போர்கிஸ்தான், பங்களாதேஷ் தேர்தலில் நின்றால் அவர்கள்தான் பிரதமர்கள். அவர்களுக்குத்தான் இந்த நாடுகளிலும் பாஸ்போர்ட் உள்ளதே. பிறகு என்ன?


Jay
நவ 23, 2024 22:25

வயநாடு தொகுதியில் அதிகபட்சமாக வாக்காளர்கள் முசலாம் மதத்தினர். அவர்கள் காங்கிரஸுக்கு போட்டது சரியே. முசலாமுக்கு பல நன்மைகள் செய்யும் திட்டயக்ஷம் கொண்டு வந்துள்ளனர். 2013ல் கடைசி வருட ஆட்சியில் மற்றவர்களை ஒழித்து அவர்களை வளர்க்க சிறந்த வக்ப் வாரிய திருத்தம் கொண்டு வந்தனர். அதன்படி 1 எந்த ஒரு இடத்தையும் அவர்கள் உரிமை கொண்டாடலாம், எவ்வளவு பழமையான கோயில்களையும் சேர்த்து, 2 அதை எதிர்த்து கோர்ட்ல் முறையிட தடை 3 ஆக்கிரமித்தவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை ஒழித்து அவர்களை வளர்க்க இவ்வளவு செய்து கொடுத்த காஙிகிரஸுக்கு சிறிய கைமாறு தான் இந்த வெற்றி. அவர்கள் செய்தது சரிதான்.


RAJ
நவ 23, 2024 20:42

ஆப்பு அடிப்பாங்க .. வெயிட் பண்ணு ராசா..


Anantharaman Srinivasan
நவ 23, 2024 20:39

வயநாடு எம்.பி., இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் பிரியங்கா 410931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு மிஷினில் எந்தவிதமான தில்லுமுல்லும் நடக்கல்ல.


kantharvan
நவ 28, 2024 11:27

மாட்டுற இடத்தில திருடன் வேலைய காட்ட மாட்டான்? மகா வில பதிஞ்ச வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் மிக அதிகம் சுமார் நூறு தொகுதிகள்ல ?? சாம்னாவிலே உத்தவ் கேட்டருக்காப்ல ???


என்றும் இந்தியன்
நவ 23, 2024 20:15

வயநாடு முஸ்லீம்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது


sridhar
நவ 23, 2024 22:51

வைகுண்டேஸ்வரன் கோவிச்சுக்க போறாரு.


சமீபத்திய செய்தி