வாசகர்கள் கருத்துகள் ( 47 )
இப்போ.. வோட் மெஷின் நல்லா இருக்கு போல
காங்கிரஸ் கூட்டணி 6 சீட்???? காங்கிரஸ் கூட்டணி முன்னிலையா???? இல்லை ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பெரென்ஸ் 43 சீட்??? கூட்டணியா
இங்கே சலவை செய்யப்பட்ட மூளையாகவே இருக்கிறது. வெற்றிவேற்கை’ எழுதிய அதிவீரராம பாண்டியன், ‘பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே மெய்யுடையொருவன் சொலமாட்டாமை யால் பொய்போலும்மே பொய்போலும்மே” என்றார். இந்த காலத்து தமிழர்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்வதேயில்லை. கேட்பார் பேச்சை கேட்கும் கைப்பிள்ளைகளாகிப் போனதுதான் சோகம்.
ஆக , காங்கிரசால் இனிமேல் எந்த ஒரு மாநிலத்திலும் , தனித்து நின்று ஓட்டு வாங்குவது - ஆட்சி அமைப்பது - என்பது முடியாது - என்ற நிலை , , ,
டில்லி ஆம் ஆத்மீ போல - - இனிமேல் அப்துல்லாக்களும் , கவர்னரிடம் மல்லுக்கட்ட வேண்டியதுதான் - கூச்சல் குழப்பம் கூப்பாடுதான் , - - ரைடுகள் - கோர்ட்டு கேஸ்கள் - ஜாமீன்கள் , - - காஷ்மீர் மக்களுக்கு இவ்வளவு காலமாக ஆயுத போராட்டங்கள் - சைட் பிசினெஸ்-சா இருந்துச்சு - - இனி சட்ட போராட்டங்கள் , பேரணிகள் - சைட் பிசினெஸ்-சா இருக்க போகுது - -
இது பாஜவுக்குத் தோல்விதான் என்றாலும், ஒரு வகையில் நல்லதே பாஜக வெற்றி பெற்றிருந்தால், இது தேர்தல் ஆணையத்தின் சதி என்றும் பாஜக வாக்குப் பெட்டிகளை மாற்றிவிட்டது என்றும் காங்கிரஸ் உட்பட அனைவரும் புலம்புவார்கள் இந்திய ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு மோடியின் அராஜகம் என்று எழுதும் . இனி இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆனாலும் இந்திய இறையாண்மையின் கீழ் தான் ஆட்சி நடக்கும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு தேர்தல் முறைகளில் நம்பிக்கை உள்ள நாடு என உலகம் ஒப்புக் கொள்ளும் மண்ணின் மைந்தர்கள் என்ற வகையில் ஓமரை ஏற்றுக் கொண்ட காஷ்மீரத்து மக்கள்,காங்கிரசை அறவே ஒதுக்கி விட்டார்கள் என்பதாலும், இது பாஜகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
ஒரு பஞ்சாயத்து அளவுக்கு கூட அதிகாரம் அற்ற யூனியன் பிரதேச அரசு ஜம்மு காஷ்மீர்..ஓமர் கும்பல் கிருத்திருமம் செய்ய இயலாதபடி கண்காணிப்பு இருக்க வேண்டும்.. தீவிரவாதம் செய்ய வழியற்ற வெறுப்பில் பாகிஸ்தானி கும்பல் ஓமர் வகையறாவையே போட்டு தள்ளி விடவும் வாய்ப்பு அதிகம் உள்ளது....போலீஸ் ரெவின்யூ அதிகாரம் அற்ற காஷ்மீர் யூனியன் பிரதேச அரசைப் போல தமிழக மே.வங்க கேர்ள் அரசுகளையும் மாற்ற வேண்டும்....
பிஜேபி தனியா 28 சீட், இங்க ஒரு மூர்கன் சொல்றான் பிஜேபி பப்பு வேகலையாம், காங்கிரஸ் 10 சீட் அது கூட ஜெயிக்கல இன்னும். ஜம்முல 29 சீட்ல ஒன்னு ஜெயிச்சி இருக்கானுங்க, அவனுங்க ஜெயிசிச்சது evm la கோலமால் panni
அப்போ கூட ஒமர் அப்துல்லா...இவன் இவன் அப்பன் மாறி மாறி கெடுத்து குட்டி சுவர் ஆக்கியது போதாதாங்க. இவனுங்க ரெண்டு பேரையும் விட்டா ஜம்மு காஷ்மீர் ல வேற யாருமே இல்லையா? வெளங்கிடும்
எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடு. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இனிமேல் தீவிரவாதமும் வன்முறைகளும் தலைதூக்கும். இவர்களே தீவிரவாதிகளுக்கு உதவி செய்வார்கள். மத்திய அரசு மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தீவிரவாத சக்திகளுக்கு துணை துணை போனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்யவும்.