வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பொதுவாக கூறினால் அந்த செலவு தனது சொந்த பண செலவாக இருக்காது எல்லாம் பொது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான்
கவர்னர் குடும்பத்தோடு கோவில் கோவிலாக சென்று தரிசனம் நடத்துகிறார் அந்த செலவெல்லாம் யாருடைய பணம் ?
பொது ஆக கூறினால் அது அவரது சொந்த பணமாக இருக்காது எல்லாமும் அரசாங்க செலவில் தான்
அவர் கோவில்லுக்கு போனார் சாமிகும்பிட்டார், சமூகவலையங்க ளில் போட்டாச்சு அவருக்கு மட்டும் இராமர் அருள்புரிவார், வீட்டில் இருந்தது மனசார உண்மையாக கும்பிட்டவர்களுக்கு இராமர் அருள்புரிய மாட்டாரா? இந்த அரசியல்வாதிகள் தில்லுமுல்லுகள் செய்வதெல்லாம் செய்துவிட்டு கோவிலுக்குப்போய் கும்பிட்டால் சாபவிமோசனம் கிடைக்குமா?