உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு குறித்து பார்லி.,யில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

நீட் தேர்வு குறித்து பார்லி.,யில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ நீட் தேர்வு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது: நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசுடன் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த ‛ இண்டியா ' கூட்டணி விரும்பியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பார்லிமென்டில் அதனை செய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சகணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கியமான விஷயம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6k71hq1n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஜூன் 29, 2024 12:03

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசு ஏற்கெனவே சொல்லி விட்டது... ..10 ஆம் வகுப்பு தேர்வில் ஒருவர் தவறு செய்தார் என்றால் .....அதற்காக 10 ஆம் வகுப்புக்கு தேர்வே நடத்த கூடாது என்று கூறுவாயா ??? .... எல்லாம் சரி நீட் தேர்வு கொண்டு வந்ததே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தானே என்று கேட்டால்...... எங்கே கொண்டு போய் உன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வார்


தாமரை மலர்கிறது
ஜூன் 29, 2024 01:09

நீட் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. இதனால் பிஜேபி ஆட்சிக்கு நல்லபெயர் கிடைக்கிறதே என்ற வயித்தெரிச்சலில் ராகுல் போலிக்குற்றச்சாட்டுக்களை அடுக்கி, நீட்டை நிறுத்திவிட்டால், படிக்காத மாணவர்கள் பணம் கொடுத்து டாக்டர் ஆகிவிடலாம் என்பதற்காக கதறுகிறார். உயிரே போனாலும், நீட் போகாது.


Balaji
ஜூன் 28, 2024 21:47

அப்போ ஆமோ கொண்டுவரசொல்லோ விவாதம் பண்ணுவியா ஷாமியோவ்? கிளீனர் கச்சியும் அதுக்கு ஓடந்தையா? அப்புறம் ஒரு மேதாவி மோடி ஏன் பேசமாட்டிக்கிறார்னு கூவிக்கினே இருக்கு.. அவரு எதுக்கு பேசோணும்? பல வருடங்களாக UPA கைக்கூலிகள் கீழ் நடந்துகொண்டிருந்த முறைகேடுகள் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது.. சட்டம் தன கடமையை செய்யும்.. எல்லாத்துக்கும் மோடி பேசோணுமாக்கி..


M Ramachandran
ஜூன் 28, 2024 19:54

வந்துட்டானாடா pafoon ஹூன்


Barakat Ali
ஜூன் 28, 2024 19:21

நீட் முறைகேடு பல ஆண்டுகளாக யூபிஏ ஆட்சியிலிருந்தே நடந்திருக்கலாம் .....


Vathsan
ஜூன் 28, 2024 19:17

நீட் விவாதத்திற்கு வராமல் மோடி ஓடி ஒழிவது ஏன்? லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நியாயம் வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் பொறுப்பா என்ன? ஆளும் கட்சி ஓடி வரவேண்டாமா. எல்லா விஷயங்களும் அரசியல் ரீதியாக அணுகுவதை பிஜேபி நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பிஜேபி கொத்தடிமைகளும் இதை காங்கிரஸ் கேட்கிறது என்பதற்காக ஏதேதோ சொல்லி சமாளிக்க பார்க்கிறார்கள். நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்.


hari
ஜூன் 29, 2024 11:00

பிள்ளைகளை பெற்றவர்கக்கு கஷ்டம் தெரியும் உனக்கென்ன வதசன்.........


R SRINIVASAN
ஜூன் 28, 2024 18:50

காங்கிரஸில் இருப்பவர்கள் யார் என்று பாருங்கள் .திக்குவாய் சிங்க் 60 வயதில் 20 வயது பெண்ணை மணந்தவர். மல்லிகார்ஜுன கார்கே ராகுலுக்கு ஜால்ரா தட்டி தட்டியே இவர் வாய் நாறிக்கொண்டிருக்கிறது .பாகிஸ்தானிடம் இணக்கமாக போகவில்லையென்றால் அணுகுண்டு வைப்பார்கள் என்று சொன்ன துரோகி மணி சங்கர ஐயர் .எமெர்ஜன்சியில் நடந்த கொடுமைகளை பத்ரி பேசினால் வருத்தமாயிருக்கிறது என்று சபாநாயகரிடம் முறையிட்டுருக்கிறார் ராகுல் வின்சி


Vathsan
ஜூன் 28, 2024 19:44

காங்கிரெஸ்ல இருக்கவன் யாரு எவருன்னு அப்புறம் பேசலாம். மேட்டர் க்கு வாங்க. நீட் பத்தி பேச ஏன் மோடி வரல?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 18:21

போன வாரம் பப்பு சொன்னது மோடி இனி தன் இஷ்டத்துக்கு நடக்க முடியாது . இந்த வாரம் - எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி தராமல் மோடி சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கிறார் .....


sureshpramanathan
ஜூன் 28, 2024 18:17

Rahul Why he cannot go thru proper question hour Write to Speaker and get a slot When parliment in session he cannot randomly bring whatever he likes for the day Why they are not asking anything on 65 people dead in Tamilnadu Useless people


Palanisamy Sekar
ஜூன் 28, 2024 18:12

நீங்கள் கவலைப்படுவது வசதியான பெரிய கோடீஸ்வர குடும்பங்களும், மருத்துவ கல்லூரியை கட்டிவிட்டு கோடிகோடியாக கொள்ளையடிக்க இயலாமல் துடிக்கும் அரசியல்வாதிகளுக்காகவே நீங்கள் பேசுகிண்றீர்கள். இந்த நீட் தேர்வு முறையை கொண்டுவர ஆரம்பமே உங்களது காங்கிரசும் திமுகவும் மட்டும்தான் . சட்டம் நடைமுறைப்படுத்தி பார்லிமென்ட் ஒப்புதல் பெற்றபிறகு அதே பார்லியில் நீங்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் மருத்துவக்கல்லூரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கதறினாலும் நீட் தேர்வு பற்றி ஏதும் செய்ய முடியாது. காங்கிரஸ் ஆதரவு அதிகாரிகள் இன்னும் ஊழலில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அதன் தாக்கம்தான் இந்த குளறுபடிகள் எல்லாம். சாட்டையை சுழற்றிவிட்டார் மோடிஜி அவர்கள். இதனைவைத்து மோடிஜியின் ஆட்சியை அசைக்க பார்க்கின்றது மலையோடு மோதிய ஐந்தறிவு ஜீவனை போலவே உங்களது செயல்பாடு.


மேலும் செய்திகள்