வாசகர்கள் கருத்துகள் ( 8 )
NEET விரிவாக்கம் ராகுலுக்குத் தெரியுமா?
நாட்டில் வேறொரு முக்கிய பிரச்சனை இல்லையென்பதால், ராகுல் நீட் பிரச்னையை பற்றி நீட்டி முழங்குகிறார். படித்தால் நீட் பாஸ் செய்யலாம். படிக்காவிடில் பாஸ் பண்ணமுடியாது. இதில் ஒன்றும் பெரிதாக பேசுவதற்கு ஏதுமில்லை. நீட் பாஸ் பண்ணமுடியாவிட்டால் என்ன? வாழ்க்கை முழுகிபோய்விடுமா? டாக்டர் வேலை மட்டும் தான் வேலையா? நூறு சதவீத மக்கள் டாக்டர் ஆகமுடியாது. கலெக்டர் ஆகவேண்டியது தானே. படித்தால் டாக்டர் வேலை. படிக்காவிடில் கம்பவுண்டர் வேலை. அவ்வளவு தான். அதனால் கடுகை கரப்பான் பூச்சியாக்கி, பின்னர் யானை, டைனோசர் போன்று பெரிதாக்க ராகுல் நினைக்கிறார். மக்களுக்கு அன்றாட வேலை, சாப்பாடு, உடை, வீடு இருக்கும்போது நீட் ஒரு பெரிய விஷயமே அல்ல.
இவர் இப்படிப் போக இவர் கட்சி ஆளும் கர்நாடக மாநில அரசு என்ஆர்ஐ கோட்டா என்று 15% அதிகமான இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது. அப்போது தானே, என்ஆர்ஐ கோட்டாவிற்கு தனி கட் ஆஃப் மார்க், மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்க்க கேட்கும் கட்டணம் பெறலாம்
விவாதமெல்லாம் வேண்டாம் உங்களுக்கு தெம்பு திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் .
நீட் தேர்வில் உள்ள குறைபாடுகள் என்ன? அதனை முறைப்படுத்த ராகுல் எழுத்து பூர்வ கருத்து என்ன? அரசு கட்டணம் என்பதால், நீட் தேர்வு நடத்த சொல்லி ஏராளமான மாணவர்கள் விரும்புகிறார்கள். முதல் கசிவில் மாற்று சொல்லவில்லை. 70 கசிவு வரை மாற்று கருத்து கூற முடியவில்லை. கேள்வி கசிவு உங்கள் வேலையாக கூட இருக்கலாம். விசாரணை அமைப்புகள், உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அரசியல் குழப்ப வேலையில் காங்கிரஸ் படு கில்லாடி. நீரெல்லாம் எதிர்கட்சி தலைவர். எங்கள் விதி?
வடக்கு தெற்கு இரண்டு தத்திகளும் கடிதம் எழுத ஆரம்பித்து விட்டது, இவிங்க எழுதும் கடிதத்தை படித்தவர்கள் மூர்ச்சையாகி விழுவார்கள்.
நீங்க அம்பானியா அடானியா ?? நீங்க சொல்லுவதை நான் கேட்க...
ஆமாம்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2