உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கார் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

டில்லி கார் குண்டுவெடிப்பு: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடித்த போது ஏற்பட்ட சத்தம் பயங்கரமாக இருந்ததாகவும் வாழ்நாளில் அதனை மறக்க முடியாது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.டில்லி செங்கோட்டையில் மெட்ரோ ஸ்டேசன் நுழைவு வாயில் 1 அருகே கார்குண்டுவெடித்தில் 12 பேர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2ifghbon&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:ராஜ்தர் பாண்டே என்பவர் கூறுகையில், கார் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட தீயை எனது வீட்டில் இருந்து பார்த்தேன். என்ன நடக்கிறது என்று வந்து பார்த்தேன். சத்தம் பயங்கரமாக இருந்தது. எனது வாழ்க்கையில் இதுபோன்றது நடந்தது இல்லை. மூன்று முறை இந்த சத்தம் கேட்டது என்றார்.இர்பான் என்பவர் கூறுகையில், பயங்கரமாக வெடித்தது. நாங்கள் அங்கிருந்து வெளியேற முயன்றோம். ஆனால் முடியவில்லை. உயிரிழப்பு இருக்கலாம் என்றார்.பல்பீர் என்பவர் கூறியதாவது: எனது காரில் அமர்ந்து இருந்த போது குண்டுவெடித்தது. காரில் இருந்து வெளியே வந்த நான் அங்கிருந்து தப்பிச்சென்றேன் என்றார்.பெயர் வெளியிட விரும்பாத மற்றொருவர் கூறுகையில், நாங்கள் வந்து பார்த்த போது சாலையில் உடல் சிதறி கிடந்தது. என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. ஏராளமான கார்கள் சேதம் அடைந்துள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
நவ 11, 2025 07:27

பாக் ஆதரவுகள் மதவாத போக்கு வேதனை அளிக்கிறது


Ramesh Sargam
நவ 11, 2025 00:27

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் மருத்துவர்கள், அவர்கள் இஸ்லாமியர்கள் என்றும், அதில் ஒரு பெண்மருத்துவரும் பங்கு என்றும் செய்தி. ஆக இது பாகிஸ்தான் ஆதரவு ஆட்களே செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இனியும் இந்தியா பொறுத்திருப்பது சரியல்ல. மீண்டும் ஒரு பயங்கரமான தாக்குதல் பாக்கிஸ்தான் மீது நடத்தி அவர்களை அழிக்கவேண்டும்.


bharathi
நவ 10, 2025 22:05

Who else it is the Green terrorism by neighbourhood


ஈசன்
நவ 10, 2025 21:44

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி இருந்தது என்று நிரூபிக்கப்பட்டால், பாகிஸ்தானுக்கு சங்குதான்.


R. SUKUMAR CHEZHIAN
நவ 10, 2025 21:25

ஜிகாதி இஸ்லாமிய கும்பல்களை 1947ல் நம் பாரத தேசத்தை பிளந்து அவர்களுக்கு என ஏற்பட்ட நாட்டிற்கு துரத்தி அடிக்காமல் போனதன் விளைவை தான் நாம் அனுபவிக்கிறோம். பாகிஸ்தானை மூன்று துண்டுகளாக்கி பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை