வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்திய நாடு இந்த பயங்கரவாதிகளுக்கு இனிமேல் கொடுக்கப் போகும் அடி பாகிஸ்தானுக்கு கொடுக்கப் ஆகும் மரண அடி எச்சரிக்கை மணியாக இருக்கவேண்டும். இன்று பாகிஸ்தான் அணுஆயுத நாடாக இருக்கின்றதென்றால் அன்று நெதர்லாந்து நாட்டில் அணுசக்தி துறையில் வேலை செய்த பாகிஸ்தான் நாட்டு விஞ்ஞானி அணு ரகசியங்களை திருடி பாகிஸ்தானுக்கு தப்பியோடிய செய்தியை நாளிதழில் படித்தேன். இவர்களிடம் நேர்மையோ நியாயமோ மனச் சாட்சியோ இல்லாதவர்கள். யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் பயங்கரவாதியாக பின் லண்டனை தங்கள் நாட்டிற்குள்ளே பாதுகாப்பாக வைத்தவர்கள்தானே. இந்தியா இவர்களுக்கு என்றும் மறக்கமுடியாத மன்னிக்கமுடியாத தண்டனையை கொடுக்கவேண்டும். இந்திய நாட்டை சீண்டிவிட்டார்கள்.
He is the Leader... He will win... we will win the War and there will not a country the name of Pakistan, that is for sure....I love my PM
மிகவும் சரி. பாகிஸ்தான் என்னும் புளுகிஸ்தானின் மந்திரி அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை நம்மை நோக்கிக்குறி வைப்பதற்கே என்று உளறுகிறார். இவர்கள் அடிக்கும் வரை நம் இராணுவம் கைகட்டிக்கொண்டிருக்குமா? அவர்களுக்கு வெறி மட்டும்தான் உண்டே ஒழிய மண்டையில் ஒன்றும் கிடையாது. அந்தக்காலம் போல் அல்லாமல் இந்தியா பலவழிகளிலும் தனது இராணுவபலத்தை பெருக்கி இருக்கிறது. ஆளில்லா போர் விமானங்கள், ட்ரோன்கள், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் முதலிய தொழில்நுட்பம் நிறைந்த வான்வழித் தாக்குதலில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறது. புளுகிஸ்தான் மடையர்களுக்கு சீனா எவ்வளவுதான் ஆயுத உதவி செய்தாலும் அவற்றை உபயோகிக்கும் தேர்ச்சி இல்லை. அதுபோல மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கே உள்ளவர்களுக்கு உற்சாகம் இல்லை. குதிரையைப்பட்டினி போட்டு வேலை வாங்குவது போலத்தான். இந்தியா நினைத்தால், பாகிஸ்தான் சவக்கிடங்காகி விடும். ஜெய்ஹிந்த்.