உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் அமைப்பிடம் நிதி பெற்றாரா? : கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.,க்கு பரிந்துரை

காலிஸ்தான் அமைப்பிடம் நிதி பெற்றாரா? : கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.,க்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையி்ல் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டில் வைத்தே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4sv1ywit&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கெஜ்ரிவால் அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது தேவிந்தர்சிங் புல்லார் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின் அந்த அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நிதியுதவி பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
மே 08, 2024 11:21

பாகிஸ்தானிலிருந்து பி ஜே பி க்கு பணம் வந்தது எதற்காக ?


MADHAVAN
மே 07, 2024 14:07

பிஜேபி கு எதிரானவர்களை எல்லாம் இப்படி பழிவாங்குவது மக்களின் கவனத்துக்கு தெரியாமல் போகாது


Kasimani Baskaran
மே 07, 2024 07:10

பாஸ் இது கொல மாஸ்


J.V. Iyer
மே 07, 2024 03:59

மற்ற INDI கும்பலுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டுவந்தால் சனாதனம் தமிழகத்தில் பிழைக்கும்


M Ramachandran
மே 07, 2024 03:36

இந்த கைய்து தேச துரோக செயலில் ஈடு படுவோராருக்கு இந்தியாவில் இன்னும் சட்டம் செய்து விட வில்லை என்பதை தெரிவிக்கிறது சட்டத்தை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து கொடுமைய்ய படுத்து றார்கள் டில்லியில் போலீஸ் மத்திய அரசின் கீழ் வருவதால் மாட்டிக்கொண்டார் சில அரசுகள் போலீஸ் தங்கள் வசம் வை துள்ளாதால் பொய் வழக்குகள் போட்டு தங்களின் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஊடக மனிதர்களய் பழி வாங்கிக்கொண்டு எகத்தாளத்துடன் திரிகின்றன அதனால் போலீஸ் மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் மத்திய அரசு ஒரு தலிய்ய பட்சமாகா நடந்தால் நீதி மன்றங்கள் தலையிட வேண்டும்


M Ramachandran
மே 07, 2024 03:24

உண்மை நிலையய் அறிய வேண்டும் தேச விரோதசெய்யல் என்றால் குஜுரிவால் தொடகிங்கியா ஆம் ஆத்மி கட்சியை தடைய்ய செய்ய வேண்டும் ஆம் ஆத்மி கட்சியை இதை தொடங்கும் போது மகா உத்தமர்களாகா ஊழலுக்கு எதிரிடையாகா ஒளிபோலாம் என்றுகூறி ஆரம்பித்து ஊழலின் ஊற்று கண்னாகி மாறி விட்டதன் கட்சியை யைய் தடைய்ய வது உத்தமம்


Mahadevan
மே 06, 2024 23:28

Arvind kejriwal a hyena Even hyenas fails with him when comes to smelling to team up with anti national & separatist elements He smelled free bees in Delhi and won, tied up with khalistani separatist and khalistani backed formers and won in Punjab Trying in J&K too with pak backed terrorists groups I urge people of our nation to teach him hard lesson to rotten in jail for his corruptions and anti India activities


SP
மே 06, 2024 23:01

இந்த நபர் வெளியே இருப்பது,நாட்டிற்கு நல்லது அல்ல


தமிழ்வேள்
மே 06, 2024 21:32

போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாத தொடர்பு வழக்குகள் ராணுவ கோர்ட்டில் மட்டுமே விசாரிக்க பட வேண்டும்/ அறையில் அடைக்க வேண்டும் மண் சட்டியில் சோறு கொடுத்து அதே சட்டியில் கழிக்க சொல்ல வேண்டும் பிரிட்டிஷ் மாடல் சிறை தான் இவருக்கு சரிப்பட்டு வரும்


vaiko
மே 07, 2024 01:17

உங்களுக்கு ஏன் மோடி மீது இதனை கோபம் ? ஏன் இவரும் இவரும் அவரும் ஒரே அறையில் தான் இருப்பார்கள்


Saai Sundharamurthy AVK
மே 06, 2024 21:08

தேர்தல் சமயம் என்பதால் கெஜ்ரிவாலை ஜாமினில் வெளியே விட உச்சநீதிமன்றம் ஆர்வம் காட்டியிருக்கிறது. ஆகவே இப்போது கவர்னர் NIA விசாரணைக்கு அனுமதியளித்திருக்கிறார். ED இடம் மதுபான கொள்கை ஊழல் வழக்கு, NIA விடம் தீவிரவாத வழக்கு.....! கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வந்தாலும் NIA கைது செய்து விடும். கெஜ்ரிவால் தப்பிக்க வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி