உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் 17-வது லோக்சபா கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.பாராளுமன்ற 18-வது லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக துவங்கி ஜூன் 1-ம் தேதியுடன் நடந்து முடிந்தது. ஜூன் 04-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய எம்.பி.க்கள் தேர்வு பெற்றனர். இதையடுத்து 17-வது லோக்சபா கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
ஜூன் 07, 2024 11:34

பார்த்து செய்யுங்கள் பிறகு ஓய்வு பெற்றவர்கள் உங்கள்மீதும் உச்சத்தின் துணையுடன் ஐநா சபைக்கு புகார் கொடுப்பார்கள் . ஜனனகத்துக்காக இவர்கள் மட்டுமே காவலர்களாக இருக்கிறார்கள், ஆகவே எதற்கும் இவர்களிடம் ஆலோசித்து செயல்படுங்கள் . உண்மையைத்தான் கூறுகிறேன் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை