வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ippo paarunga Singapore Airlines flight stopped news ...after Ahmedabad I see atleast one such news EVERY DAY in Dinamalar involving many international carriers with reputation.
உரையாடல் எனக் குறிப்பிட்டிருக்கலாம். சம்பாஷணை இந்தத் தலைமுறைக்கு புரியாத சொல்.
இரண்டு என்ஜின் களும் சேர்த்தாப்புல பழுதடையும் அளவுக்கு தான் பராமரிப்பு உள்ளதா ???. ஏன் எமிரேட்ஸ் , கத்தார் , போன்ற விமான நிறுவனங்களில் விமானம் என்ஜின் இது போன்று பழுதாவதில்லை ??. ஏதாவது எமிரேட்ஸ் , கத்தார் விமானம் இது போன்று பொத்தென்று விழுந்தது உண்டா ??
All news use the words " mid flight" In my opinion it is wrong. Plane just in 600 800 ft height...at the edge of runway. Had it reached heights of 15000 ..20000 feet gliding facility and time available could have avoided this horrible accident
20 வருடங்களுக்கு மேலாக போயிங் நிறுவன தயாரிப்பு குறைபாடு விமானம் இறங்கும் போது அல்லது பறக்க ஆரம்பிக்கும் போது கம்ப்யூட்டர் தவறாக இன்ஜினை நிறுத்திவிடுவது, இதுதான் இங்கும் நடந்த தவறு இப்பொழுது எப்படி பழியை விமானிகள் மீது போடுவது என்பதன் முன்னோட்டம்தான் முதற்கட்ட அறிக்கை
while landing engine cut off normal as planes speed must be reduced drastically and reverse thrust applied.no precenenf for design defect cutting off engine while taking off.no such accident ever took place.