வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஆனால், அதை விற்பனை செய்பவர்கள் நாட்டுக்காக போராடிய தியாகிகள் அப்படித்தானே அப்ரண்டிஸ்களா ஸாரி ஆபீசர்களா?
மது மற்றும் போதை பொருட்களை விற்பவன் தீவிரவாதி.
We need to deeply understand the implied meaning of statement given by Hyderabad police commissioner. I request the President of India to issue an order to transfer this Hyderabad police commissioner to Tamilnadu, and give him all the powers to close the TASMAC industry in Tamilnadu. If drunkard is a terrorist, those who produce, market and sell the product are also terrorists. I appreciate the boldness of the Hyderabad police commissioner.
ஐயா நீங்க எங்க திராவிட அரசை வந்து பாருங்க. நாங்க டிராஃபிக் அதிகமாக உள்ள இடங்களில் இத்தனை லட்சம் பேரு ஹெல்மெட் அணியாமல் இறந்து விட்டார்கள் ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கோம். அதே சமயம் எங்களுக்கு வேண்டாத ஆளுங்களை ஒழித்து கட்ட இந்த மாதிரி ஒரு டீமையும் கை வசம் வச்சிருக்கோம். மோட்டார் சைக்கிளில் போறவுங்க ரொம்ப டஃப் குடுக்குறாங்க.
விக்கிறவுங்க புண்ணியவாங்களா ஐயா ?
உண்மை. ஒருவனின் குடிபோதையால் 19 உயிர்கள் அநியாயமாக போச்சு ..
நான் கூட பயங்கரமாக ஷாக் ஆகி விட்டேன். அரசின் கொள்கைக்கு எதிராக பேச எப்படி ஒரு ஏவல்துறைக்கு தைரியம் வந்தது என்று. பிறகு தான் தெரிந்தது அவர் தெலுங்கானா
ஐயா நீங்கள் குற்றவாளிகளுக்கு சிறிதும் கருணை காட்டாத அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும்... குடிக்காத வர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு கூலி தொழிலாளி முதல் அலுவல் வேலை செய்பவர்கள் வரை முழு அரை போதையுடன் தான் பணி செய்கிறார்கள்.... மக்களிடம் வரியை வசூலித்து ஆட்சி செய்ய வேண்டிய அரசாங்கம் மதுவை விற்று கஜானாவை நிரப்பினால் இது தான் கதி....
டாஸ்மாக் கடையிலிருந்து வெளிவரும் அனைவரும் பயங்கரவாதிகள்தான் . தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பயங்கரவாதிகள். கமிஷனர் பதில் என்ன ? மக்களை காப்பாற்ற என்ன நடவடிக்கை ?
குடி போதையில் வாகனம் ஓட்டியது CCTV யில் தெரிந்ததென்றால், போலீஸ் ஏன் அவரை தடுக்கவில்லை? கண்காணிப்பு போதவில்லை என்று தான் தோன்றுகிறது.
பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி யில் பார்த்து சொல்லப்பட்ட தகவல். ஆன்லைனில் பார்த்த தகவல் இல்லை.