உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்திரசேகரராவ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

சந்திரசேகரராவ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: காங்கிரஸ் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட புகாரில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவ் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஏழு கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்.6-ம் தேதி தெலுங்கானாவின் சிர்சில்லா நகரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக தேர்தல் ஆணையத்தில் சந்திரசேகர ராவ் மீது புகார் கூறப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gsb4yyc5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏப். 23-ம் தேதி தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசிற்கு சந்திரசேகரராவ், அளித்த பதிலில் திருப்தி இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இன்று (01.05.2024) தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நன்னடத்தையை மீறியதாக இன்று முதல் 48 மணி நேரம் சந்திர சேகராரவ் தேர்தல் பிரசாரம் எதிலும் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

J.V. Iyer
மே 02, 2024 04:11

பிரச்சாரம்தானே செய்யக்கூடாது பணம் வழங்குவார்கள் தடுக்கமுடியுமா?


Kasimani Baskaran
மே 01, 2024 21:55

அப்படிப்பார்த்தால் பொய்யை மட்டுமே வண்டி வண்டியாகச்சொல்லும் தீம்காவினரை தேர்தலில் போட்டியிடவே கூட அனுமதிக்கக்கூடாது


Priyan Vadanad
மே 01, 2024 22:17

மத்திய பொய் வண்டியை பற்றி எதுவும் நீங்கள் குறிப்பிடவில்லையே


Nagarajan D
மே 01, 2024 21:36

பப்பு செல்லுமிடமெல்லாம் பெனாத்துகிறானே அவனுக்கும் தடை போடுங்கள் அவனும் அவன் குடும்பமும் தேசத்தை சுரண்டி தின்றுவிட்டார்கள் அதுகளை தேர்தலில் போட்டியிடக்கூட தகுதியில்லாதவர்களாக அறிவியுங்கள்


Ramesh Sargam
மே 01, 2024 19:48

மணி நேரம் பத்தாது இந்த தேர்தலில் முடியும்வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கவேண்டும் இவருக்கு மட்டும் அல்ல, இவரைபோன்று பேசுபவர்களுக்கு எல்லாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி