வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பதிவு செய்யப்பட்ட கட்சியை நடத்திக் கொண்டே பெரிய கட்சியிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மோசடியை செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஜாதி பேரை கட்சிக்கு வைத்துக்கொண்டு ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழி ன்னு அடாவடி பண்றவனுங்க மத மாற்றத்துக்குன்னே கட்சியை உருவாக்கி அதுக்குள்ள யாருக்கும் தெரியாமல் மதமாற்றம் செய்யுற கட்சி பணம் வசூல் பண்றதுக்கு ன்னே கட்சி கட்ட பஞ்சாயத்து பண்றதுக்குன்னே கட்சி தலித் பேரில் கட்சி இவனுங்களை ஒழித்து கட்டினால் மட்டுமே நாடு நலம் பெறும். சுடாலின் தோளில் உட்கார்ந்து கொண்டு சுடாலினையே மிரட்டும் கட்சியில் இப்போ எத்தனை போச்சுன்னு தெரியலை. கட்சி அங்கீகாரம் நீக்கியாச்சுன்னா ஒண்ணும் நஷ்டமில்லே. அதே ஆளு அதே அடிமைகளை வைத்துக்கொண்டு புதுப்பேரு வச்சி இன்னொரு கட்சி ரெடி பண்ணிட்டா போதும். மத்தபடி எல்லாமே ஆஸ் யூசுவல்.மறுபடி ஆறு வருஷம் ஓட்டலாம்..
இதோ அந்த கட்சிகளின் பெயர்களில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். All India Athithanar Makkal Katchi Restored All India Women Democratic Freedom Party Ambedkar People’s Movement Anaithindiya Samuthaya Makkal Katchi Anna MGR Jayalalithaa Dravida Munnetra Kazhagam Appamma Makkal Kazhagam India Makkal Munnetra Katchi Indian Victory Party Kamarajar Makkal Katchi Mahabharath Mahajan Sabha Makkal Neethi Katchi Meenavar Makkal Munnani Nalvazhikkagam Nationalist Charity Congress New Life People’s Party Pasumpon Makkal Kazhagam Samuga Makkal Katchi Tamil Maanila Katchi Tamil Nadu Peasants and Workers Party Tamilaga Sthabana Congress Youth and Students பார்ட்டி இந்த கட்சிகள் அவ்வப்போது அறிவாலயம் சென்று தேர்தல் பீஸ் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்று அவர்கள் தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுப்பார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளின் பெயரென்ன?
அசகாய ஊழல்கள் செய்யும் கட்சிகள், தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத அரசியல் கட்சிகளையும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி சிறப்பு அதிகாரங்கள் பெற்ற ஜனாதிபதி, கவர்னர், தேர்தல் ஆணையம், ஈடி, சிபிஐ, வருமான வரி அதிகாரி ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் அரசியல் கட்சிகளையும், பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் நாட்டு நலன் சார்ந்த, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதை சீர்குலைக்கும் அரசியல் கட்சிகளையும்,அரசியல்வாதிகளும் இனி முதல் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாதவாறு நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் .
அந்த 42 தமிழக காட்சிகள் எவையென்று இங்கே போட்டால் தான் என்னவாம்?
தேர்தல் ஆணையம் சட்ட விதிகளின் கீழ், பதிவான அரசியல் கட்சி, சங்கம் போன்றவை வரி விலக்கு பெறும். போட்டி போடாமல் வரி விலக்கு சட்ட விரோதம். கட்சி அங்கீகார ரத்து சரியான முடிவு. இதில் வசூல் ராஜா வக்கீல் மூலம் நீதிமன்றம் குறுக்கிடாமல் தேர்தல் ஆணையம், மத்திய அரசு தடுக்க வேண்டும். வழக்காடும் கட்சிகள் பண இருப்பை மத்திய அரசு வழக்கிற்கு முன் பறிமுதல் செய்ய வேண்டும். நிர்வாக பணியை நீதிமன்றம் கைபற்றி விடுவர். நீண்டகால நீதி விசாரணை மூலம் பெருமளவு பணம் விரயமாகி வருகிறது. முடியவில்லை என்றால், தனி நபர் வருமான வரி விருப்பம் அடிப்படையில் இருக்க வேண்டும்.
இந்தியாவில் ஏறக்குறைய 2000த்திற்கும் மேல் கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு 22 கட்சிகள்தான் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதுவும் ஒன்றிணைந்து இரண்டு பிரிவுகளாகவே போட்டியிடுகின்றன. பின் எதற்கு இத்தனை கட்சிகள்? இத்தனை கட்சிகள் உருவாவதற்கு காரணமே நேருதான் காங்கிரசுக்கு எதிரே ஒரு வலுவான எதிர்க்க கட்சி உருவாகக் கூடாதென்று கருத்துரிமை சுதந்திரம் என்ற போர்வையில் கட்சிகள் தொடங்க அனுமதித்ததால்தான் இத்தனை கட்சிகள். அவர்களுக்கென்று சில சலுகைகளும் தரப்பட்டன தேர்தலில் வெல்ல அறவே வாய்ப்பில்லாத அந்தக் கட்சிகள் நிறைவேற்ற முடியாத பல கோரிக்கைகளை முன் வைப்பதுவும், மக்களை ஜாதி மதம் இனம் மொழியென்றெல்லாம் பிரிப்பதுவும் அதன் உண்மை அறியாத மக்கள் அக்கட்சிகளுக்கு வாக்களிப்பதனால் வாக்கு வங்கியைப் பிரித்து பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கவே உதவுகிறார்கள் அதனால் ஆதாயம் பெறுவது அந்த உதவாக்கரை கட்சிகளே. மோடியை எப்படியும் எதிரிக் கட்சிகள் குறை சொல்லத்தான் போகிறார்கள் எனவே இந்த ஆட்சி காலத்திலேயே பத்தோடு பதினொன்றாக இரண்டு அல்லது மூன்று கட்சிகளே என்ற நிலையை சட்ட வடிவாக உருவாக்குவதே நாட்டுக்கு நல்லது நீதிமன்றம் உதவினாலும் கட்சிகள் குறைய வாய்ப்புள்ளது.
தமிழகத்துல பெரிய கட்சிகளை அண்டி பிழைக்கும் ஜாதி, இன, குடும்ப ரீதியான கொசுறு கட்சிகளையும் நீக்கி இருக்கலாம்.
அப்போ நோட்டா வுடன் போட்டி போடும் கட்சியை தமிழகத்தில் நீக்கி வைக்கலாமே
உடனே லெட்டர் பட கட்சிகள் உச்ச நீதிமன்றத்துக்கு போவார்கள். அது உங்கள் ஆணையை ரத்து செய்துவிடும் .மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை விட உச்ச நீதிமன்றம் தான் அதிக அதிகாரம் மிக்கது என்கிறார்கள். அனைத்தையும் நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் என்றால் பின்னர் நாடாளுமன்றம் எதற்கு என்பது சாமானியனுக்கு புரியவில்லை