வாசகர்கள் கருத்துகள் ( 21 )
லாட்டரியால் சீரழிந்த குடும்பங்கள் , தற்கொலை செய்துகொண்டவர்களுக்காக ஒரு பக்கம் ஒப்பாரி, மறுபக்கம் லாட்டரி ‘அதிபரிடம்’ ‘நன்கொடை’ சபாஷ் திராவிட மாடல் இதில் ஒருவர் ‘விருப்பபட்டு ‘ பலனை எதிர்பார்க்காமல் கொடுத்தார்களாம் கோவில் உண்டியலில் பத்து ரூபாய் போடுவது போலவா கொடுக்கிறார்கள் இது ஒரு முதலீடு, கிடைக்கப்போகும் ஒப்பந்தம் முதலியவற்றுக்கு மறைமுக லஞ்சம்
தேர்தல் கமிஷன் வெளியிட்டு தரவுகளின் படி, தி.மு.க., பெற்ற மொத்த தேர்தல் நிதி 650 கோடி ரூபாயில், லாட்ட..ரூபாயில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டுமே 509 கோடி ரூபாய் கோடி ரூபாய் கொடுத்துள்ளது....ஒரு மணிலா கட்சிக்கு இவ்வளவு பணம்
'ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' எனும் முதுமொழிக்கேற்ப தேர்தல் பத்திரங்களை கம்பெனிகளிடமிருந்தும்/கார்ப்பரேட்டுகளிடமிருந்தும்/தனிநபர்களிடமிருந்தும் கோடிக் கணக்கில் பெற்றுக் கொண்டு ரொக்கமாக்கிக் கொண்ட அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வதும், இழிவாகப் பேசுவதையும் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. இந்தத் தேர்தல் பத்திரங்கள் நடைமுறை தொடர்பாகத் தாங்களாகவே அனைவரும் வலையில் வீழ்ந்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய விஷயம். தேர்தல் பத்திரங்கள் வரும் முன்பாக என்ன நடைமுறை இருந்தது? அது இதைவிட வெளிப்படையாக இருந்த்தா என்பதைச் சொல்லாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும் பிஜேபி அதிக அளவில் பெற்றுள்ளது என்று முழக்கத்தை மட்டும் முன்னெடுத்து வைக்கின்றன. இது ஒரு அரசியல் குதிரைப் பந்தயம் எனில், ஜெயிக்கும் எனக் கருதிய குதிரையின் மேல் அதிகம் பணம் கட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
நீ தான் யோக்கியமானவனாச்சே நீ எதுவும் வாங்காம இருந்து இருக்கவேண்டியது தானே??
வாய்கிகழிய பேசும் ஊபீஸ்கள் கவனத்திற்கு. ஒரு மாநிலத்தில் அரசியல் செய்யும் கட்சிக்கு Rs. 509/- கோடி. இவ்வளவு நன்கொடை அதுவும் யாரிடமிருந்து? லாட்டரி மார்டீனிடமிருந்து
நன்கொடை என்பது விருப்பட்டு கொடுப்பது. நல்ல நோக்கத்திற்கு கொடுக்கப்படுவது. பலன் எதிர்பாராமல் கொடுப்பது.. நீதிமன்றம் இதில் ஏன் நிர்பந்தத்தை கொடுக்கிறது என்பதனை நீதிமன்றம் கூறவேண்டும். இல்லை என்றால் நீதிமன்றமும் அரசியல் செய்கிறதா என்று மக்கள் சந்தேகம் கொள்வர்.
megha engineering " viruppa pattu" koduththatha?!
" palan ethlrpaaraamal " koduththathaa megha engineering?!
அரசியல் காட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுபது நல்லதா? கெட்டதா? அது எந்த நோக்கத்தில் கொடுக்கபடுகிறது? அப்படி கொடுத்தால் தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கிறது? ஒரு கட்சி ஒரு கம்பெனியிடம் வாங்கும் பணம் அதன் தேர்தல் செலவுக்காக (கூட்டம் போட போன்ற இதர் செலவுக்காக) இருக்க வேண்டுமே தவிர மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அளவுக்கு இருக்க கூடாது. 1000 வாங்கினால் அது நன்கொடை இலட்சம் கொடுப்பவன் அதற்க்கு பலன் எதிர்பார்பான்
megha engineering " viruppa pattu palan ethum ethirpaaraamal nalla nokkathukkaaha " koduththatha?!.I know this will not be published.
கஞ்சா ஏற்றுமதி போன்றவன் , சாராயம் காச்சறவன், லாட்டரி டிக்கெட் விக்கறவன் எல்லாம் யாருக்கு பணம் தராங்க பாத்துக்குங்க.
தேர்தல் கமிஷன் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு தொகை பெற்றனர் என்ற விபரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அதன் பிறகு தானே உண்மை நிலவரம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.பாஜகவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற பயமா?
ரம்மி ரவி என கிண்டல் செய்த திமுக பெரும்பாலும் லாட்டரி சூதாட்ட கம்பெனியிடமே நிதி பெற்றுள்ளது.???? முன்பே இதே நிறுவனம் கருணாநிதி கதை வசனத்தில் இரண்டு படங்களைத் தயாரித்து அவருக்கு பெரும் தொகை அளித்தது. ஆக கவர்னரை குறைகூற இவர்களுக்கு சற்றும் தகுதியில்லை.
மார்ட்டின் வாங்கிய மொத்த தேர்தல் பத்திரம் எவ்வளவு?? திமுக வுக்கு கொடுத்தது போக வேறு யாருக்கு கொடுத்தார்?? எப்போது கொடுத்தார்? லாட்டரி சூதாட்டமா??
All parties are frauds
2 ஆண்டுகளில்யே மாநில கட்சி 650 கோடி
திமுக வாங்கிய விவரத்த பகிரங்கமா தெரிவித்து விட்டது நீங்க தான் யோக்கிய சிகாமணிகள் ஆச்சே நீங்களும் பகிரங்கமா சொல்ல வேண்டியது தானே??