வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அரசு வாடகை வீட்டிற்கு நீதிபதிக்கு தனி வழிகாட்டு முறைகள் இருக்காது? ஓய்வு பெற்ற பிறகு காலி செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற காரணங்கள் அடிப்படையில் விண்ணப்பம் கொடுத்து மத்திய பொதுப்பணி அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்?. பணியில் வாடகையாக HRA பிடிக்கப்பட்ட பின் ஓய்வில் இரு மடங்கு அல்லது சந்தை வாடகை அதிகாரியின் முடிவில் இருக்கும்? தற்போத நீதிபதி செயல் சட்ட விரோதம். சாதாரண ஊழியர்கள் என்றால் போலீஸ் உதவியுடன் வெளியேற்றி விடுவர். தலைமை நீதிபதி. இதில் உச்ச நீதிமன்றம் ஏன் கடிதம் எழுதுகிறது. வாடகை தாரர் நீதிபதி. உரிமையாளர் மத்திய பொது பணி துறை. பிறருக்கு இங்கு என்ன வேலை.?
அந்த நீதிபதி காலிபண்ணிபோனால்தான் இப்போ உள்ள நீதிபதி அங்க போய் இருக்கமுடியும் .எல்லாம் பொறாமை தான் .
ஊரார் காசிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு நீதி விற்பவர்
இவரெல்லாம் இந்தியாவின் தலைமை நீதிபதி. இவருக்கு என்று தனி சட்டம். உடனே வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
ரிடையராகற முதல் நாள் வரைக்கும் நீதி, நேர்மைன்னு அடிச்சு உட்டாரு.
சம்பந்தம் இல்லாத நபர்கள் திராவிட மாடலில் அனுபவிக்கும் பொழுது - தலைமை நீதிபதியாக இருந்தவருக்கு அதிகமாகவே சலுகை கொடுக்கலாம்.
இவர் மேல் தானாக முன் வந்து நீதிமன்றம் வழக்கு பதியுமா? மாட்டார்கள் நீதிபதிகளுக்கு வேறு எழுதப்பாடாத சட்டம் சாதாரண குடிமகனுக்கு எழுதப்பட்டிருக்கும் சட்டம். வாழ்க பாரதம்.
has anyone studied background of this guy Chandrachud, how became supreme court judge etc. only wokes are allowed to become judges
what can you expect from collegium judges who sell judgement for money, they protect corrupt and anti indian group. Only god to rescue india on dharmic path
காவலரை Security வைத்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
எது புத்திசாலித்தனம்?
19-Jun-2025