குண்டு வெடிப்பு
பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில், கடந்த மார்ச் 1ம் தேதி குண்டுவெடிப்பு. ஊழியர்கள் 9 பேர் காயம். இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், பயங்கரவாதிகளான முஜாவிர் ஹுசைன் சாப், மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப், அப்துல் மதின் அகமது தாஹா ஆகியோரை கைது செய்தனர்.