உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுக்குமாடி கட்டடத்தில் தீ

அடுக்குமாடி கட்டடத்தில் தீ

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் இன்று மாலை தீப்பற்றிக்கொண்டது. கட்டடத்தின் கீழ் பகுதியில் இருந்து உச்சி வரை, தீப்பற்றி எரிவதை கண்டு குடியிருப்போர் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை