உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!

எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புரி: ஒடிசா மாநிலத்தின் பத்ரக் அருகே இன்று சென்று கொண்டிருந்த புரி-ஆனந்த் விகார் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று காலை 9 மணியிலிருந்து 9.30 மணிக்குள் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் பத்ரக்கை கடந்து சென்றபோது நடந்திருக்கிறது.சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார், உடன் நாங்களும் விரைந்து சென்று பயணிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினோம். நல்வாய்ப்பாக, யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.ரயில்வே கார்டு மகேந்திரா பெஹரா கூறுகையில், 'நான் சிக்னல் மாற்றும் போது, பத்ரக் மற்றும் பவுத்புர் ரயில்வே நிலையத்திற்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒருவன் துப்பாக்கியால், ரயில் மீது இரு முறை சுட்டான். நான் உடனடியாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்தேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு பெஹரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Balaji
நவ 05, 2024 21:43

கரீட்டா சொன்னபா.. ரவுடிகள் ஆட்சி செய்யும் போது அவர்கள் வெளியில் ரவுடியிசம் செய்வதில்லை.. ஆட்சியில் இல்லாதபோது தான் அரசியலுக்கு ரவுடியிசம் செய்கிறார்கள்..


சாண்டில்யன்
நவ 06, 2024 05:57

இங்கே ஒரு கருத்து அங்கே வேறு கருத்து இங்கே ஆளும் திருட்டு த்ராவிஷ ஆட்சியில் ரவுடிசம் அதிகரிச்சுட்டதாகவும் அங்கே எதிர்க்கட்சி ரௌடிசமாம் பகல் வேஷக்காரங்க ஊருக்கு ஊர் மாத்தறாங்க புல்டோசரை எடுக்கிறார் முதல்வர் ஆதித்யநாத்


Nagarajan D
நவ 05, 2024 21:16

இது காந்திதேசம் இங்கே இஸ்லாமியர்களை ஒன்றும் செய்ய கூடாது என்று அன்றே சொட்டை காந்தி சொல்லியிருக்கிறான்... அதன் விளைவு தான் இது... எல்லா இஸ்லாமியர்களையும் தேசதுரோகிகள் என்று சொல்லவில்லை ஆனால் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் செயல், மக்களை காரணமின்றி கொலை செய்யுறவனுங்க உள்ளோரும் மர்மமனிதர்கள் தான் உலகெங்கிலும். இந்த இழி செய்யும் இஸ்லாமியர்களை கூட எந்த மர்மமனிதனும் கண்டிப்பதே இல்லை. என்ன மார்க்கமோ என்ன மதமோ


சாண்டில்யன்
நவ 05, 2024 20:48

ரயில் மீது கல்வீச்சுன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இது புதுசு இந்தியா டிஜிட்டல் இந்தியாவா மாத்தலாம்னா பிஸ்டல் இந்தியாவா ப்ரூட்டல் இந்தியாவா மாறுது என்ன பண்றது


வாய்மையே வெல்லும்
நவ 05, 2024 23:08

நல்லவன் போல நடிக்கும் குள்ளநரிகளை காண வாரீர் , சண்டிதனம் செய்யும் கயவர் கூட்டம் , நடிப்பு அபாரம் . இப்படியெல்லாம் பிழைப்பு நடத்தணும்னு உங்க தலைவிதி


சுலபேஷ் குமார்
நவ 05, 2024 20:38

தீதும் நன்றும் பிறர் தர வாரா... ஓரிசாவில் பா.ஜ ஆட்சி நடக்குது.


Sathyanarayanan Sathyasekaren
நவ 05, 2024 22:11

உன்னை போன்ற சொரணை இல்லாத ஹிந்துக்கள் இருப்பதால் தான் ஆயிரகணக்கான ஹிந்துக்களை படுகொலை செய்த கொலைகாரன் திப்புவுக்கு திண்டுக்கல்லில் நினைவு சின்னம். ஹிந்துக்களை கொலை செய்ய சொல்லும் அந்நிய சொ..பு தூக்கும் தமிழக அரசு.


சாண்டில்யன்
நவ 06, 2024 08:02

ஸத்ய நாராயணன் ஸத்ய சேகரன் The Supreme Court of India overturned the Gujarat governments decision to release 11 convicts in the Godhra train burning case on August 15, 2022, and ordered them to surrender to jail authorities within 15 days. The court ruled that the Gujarat government was not competent to grant remission and that the state was "complicit" with the accused.


yts
நவ 05, 2024 20:36

ரமேஷ் அவர்களே வீதியில் போனால் கூட பயமா தான் இருக்கு நடக்காமல்இருந்துவிடுவீர்களா


Ramesh Sargam
நவ 05, 2024 20:23

விமானங்களுக்கு தினம் தினம் மிரட்டல். ரயில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல். போதாக்குறைக்கு ரயில் மீது துப்பாக்கி சூடு. மத்தியில் ஆளும் மோடி அரசை கவிழ்ப்பதற்காக எதிரிகள் இப்படி மக்களின் உயிருடன் விளையாடுவது சரியில்லை.


Ramesh Sargam
நவ 05, 2024 20:20

சமீபத்திய ரயில் செய்திகளை படித்தால், ரயிலில் பயணம் செய்வது ஆபத்தோ என்று தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை